சற்று முன்
Home / செய்திகள் / சிறைச்சாலையில் கைதிகள் சித்திரவதை – வெளியானது சிசிடிவி ஆதாரம்

சிறைச்சாலையில் கைதிகள் சித்திரவதை – வெளியானது சிசிடிவி ஆதாரம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதி அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை சம்பந்தமாக தகல்கள் வௌியாகியுள்ளன.

சிறைக் கைதிகளின் உரிமையை பாதுகாக்கும் அமைப்பினால் இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் சில இன்று வௌியிடப்பட்டுள்ளன.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வௌியிடப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் சிறைக்கைதிகள் முகங்கொடுத்த சித்திரவதை சம்பவங்கள் தொடர்பில் குறித்த அமைப்பினால் இன்று தகவல் வௌியிடப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com