சற்று முன்
Home / செய்திகள் / சாவு சடங்கில் பட்டாசு கொழுத்த தடை – மாகாணசபை உறுப்பினர் பிரேரணை ?

சாவு சடங்கில் பட்டாசு கொழுத்த தடை – மாகாணசபை உறுப்பினர் பிரேரணை ?

வடக்கு மாகாணத்தில் சாவுச் சடங்குகளில் பட்டாசுகள் கொளுத்துவதை தடுக்கக் கோரி பிரேரணை ஒன்று முன்மொழியப்படவுள்ளது என்று அறியவருகிறது.

வடக்கு மாகாண சபையின் 126ஆவது அமர்வு எதிர்வரும் பத்தாம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த அமர்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் குறித்த பிரேரணையை சபையில் முன்மொழியவுள்ளார் என்று தெரிய வருகிறது.

அவர் தனது பிரேரணையில், வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் சாவுச் சடங்குகளில் பட்டாசுகள் கொழுத்தும் கலாசாரம் காணப்படுகின்றது. இது நிறுத்தப்பட வேண்டும்.

இதனைக் கட்டுப்படுத்த மாகாண உள்ளூராட்சி அமைச்சு திணைக்களத்தின் ஊடாக அனைத்துச் சபைகளுக்கும் அறிவுறுத்தலை வழங்க வேண்டும். அதன் ஊடாகப் பட்டாசு கொளுத்துவது தடை செய்யப்பட வேண்டும் என்று கோரவுள்ளாராம்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com