சற்று முன்
Home / செய்திகள் / சாவகச்சேரி நகரசபை முதல்வேட்புமனு ஈபிடிபி தாக்கல் செய்தது

சாவகச்சேரி நகரசபை முதல்வேட்புமனு ஈபிடிபி தாக்கல் செய்தது

சாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு ஈபிடிபி நேற்று வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது. முதற்கட்டமாக உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கு நேற்றுத் தொடக்கம் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

சாவகச்சேரி நகர சபை உள்ளிட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை மறுநாள் நண்பகல் வரை வேட்பமனுக்களைத் தாக்கல் செய்ய முடியும்.

இந்த நிலையில், சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முதலாவது வேட்புமனு இன்று ஈபிடிபியினால் தாக்கல் செய்யப்பட்டது.

யாழ். மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல் பணியகத்தில், ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முதலாவது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com