சற்று முன்
Home / செய்திகள் / சாவகச்சேரியில் விபத்து இளைஞன் பலி

சாவகச்சேரியில் விபத்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இன்று இரவு (19) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.

ஏ9 வீதியில் சாவகச்சேரி மடத்தடிப் பகுதியிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனமும் மோட்டார்ச்சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் மீசாலை வடக்கு சாவகச்சேரியைச் சேர்ந்த நவநீதராசா வரதன் வயது 23 என்ற இளைஞனே பலியாகியுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com