சற்று முன்
Home / செய்திகள் / சஹ்ரானின் மடிக் கணனியும் 35 இலட்சம் ரூபா பணமும் மீட்பு

சஹ்ரானின் மடிக் கணனியும் 35 இலட்சம் ரூபா பணமும் மீட்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் மடிக்கணினி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

அக்கரைப்பற்று பாலமுனை பிரதேசத்தில் உள்ள களப்பு ஒன்றில் இருந்து அது மீட்கப்பட்டதாக அவர் கூறினார்.

இதன்போது பாலமுனையில் உள்ள வீடொன்றில் இருந்து 35 லட்சம் பணமும் மீட்பு.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com