சற்று முன்
Home / செய்திகள் / சமூக வலைத்தளங்கள் மீண்டும் முடங்கின

சமூக வலைத்தளங்கள் மீண்டும் முடங்கின

இலங்கை அரசாங்கத்தினால் இன்று அதிகாலை முதல் மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

நேற்று முற்பகல் சிலாபத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்தே சமூக வலைத்தளங்களை மீண்டும் அரசாங்கம் முடக்கியுள்ளது.

சிலாபத்தைச் சேர்ந்த முஸ்லீம் வர்த்தகர் ஒருவர் முகநூலில் நேற்று பதிவேற்றிய தகவல் ஒன்றினையடுத்தே அங்கு வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டதாகக் குறப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த வர்த்தகரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com