சற்று முன்
Home / செய்திகள் / சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கான தடைக்கு எதிராக முறைப்பாடு

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கான தடைக்கு எதிராக முறைப்பாடு

வட்ஸ்அப், வைபர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை முடக்கிய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.

இதேவேளை சமூக வலைத்தளங்கள் மற்றும் வட்ஸ்அப், வைபர் போன்ற ​அலைபேசித் தொடர்புக​ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடை, மூன்று தினங்களுக்குள் நீக்கப்படுமென, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com