சற்று முன்
Home / செய்திகள் / க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்படும்

க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்படும்

க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் பாடசாலைப் பரீட்சார்த்திகள் 2 லட்சத்து 37 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தோற்றியிருந்தனர்.

தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 77 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com