சற்று முன்
Home / செய்திகள் / கொரோனா வைரஸ் சந்தேகம் – ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 10 பேர்

கொரோனா வைரஸ் சந்தேகம் – ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 10 பேர்

IDH வைத்தியசாலையில் கொரோனா வைரசினால் தாகக்த்துக்கு உள்ளானவர்கள் என்ற சந்தேகதின் பேரில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களை பரிசோதனைக்கு உட்படுத்திய போது இவர்களுக்கு இந்த வைரஸ் தாகக்ம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரச மருத்து ச்ங்கத்தின் பிரதிநிதி டொக்டர் சமந்த ஆனந்த இந்த விடயத்தை தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com