சற்று முன்
Home / செய்திகள் / கிளிநொச்சியில் 9 கட்சிகளும் ஒரு சுயேட்சையும் களத்தில்

கிளிநொச்சியில் 9 கட்சிகளும் ஒரு சுயேட்சையும் களத்தில்

கிளிநொச்சியில் ஒன்பது அரசியல் கட்சிகளும், ஒரு சுயேட்சை குழுவும் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் ஒன்று நிராகரிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தில் உள்ள 40 வட்டாரங்களில் ஒன்பது அரசியல் கட்சிகளையும், ஒரு சுயேட்சை குழுவையும் 341 வேட்பாளர்களும், 297 நியமன பிரதிநிதிகளும் தேர்தல் களத்தில் உள்ளனர்.

ஜக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சி, தமிழரசுக் கட்சி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் சுயேட்சை குழு, ஜேவிபி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறிலங்கா பொதுஜன பெரமுன எனபனவே கிளிநொச்சியில் போட்டியிடுகின்றன.
இன்னிலையில் அன்னலட்சுமி வனசுரா தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com