சற்று முன்
Home / செய்திகள் / கருணாவுக்கு இது கன்னித் தேர்தலாம் !!

கருணாவுக்கு இது கன்னித் தேர்தலாம் !!

‘எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சுயேட்சையாகவே எதிர்கொள்ளவுள்ளோம்’ என, கருணா அம்மான் என்று ​அழைக்கப்படும்இ முன்னாள் பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து, சிறுபான்மைக் கட்சிகள் சில போட்டியிடவுள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் கேட்டபோதே,  இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

‘தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சி இன்னமும் பதிவு செய்யப்படாமையால், இம்முறை தேர்தலைச் சுயேட்சையாகக் களமிறங்கியே சந்திக்கவுள்ளோம். எந்தவொரு பெருங் கட்சிகளுடனும் சேர்ந்து செயற்படும் முடிவை நாங்கள் எடுக்கவில்லை.

‘இது நாங்கள் சந்திக்கும் கன்னித் தேர்தல். ஆகையால், எமது பலத்தை நிரூபிக்க நாங்கள் முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். மக்கள் நலனுக்காகக் குரல்கொடுக்கும் எங்களை நிச்சயமாக மக்கள் ஆதரிப்பர்’ என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com