சற்று முன்
Home / செய்திகள் / ஓமந்தையில் ரயில் – கார் விபத்து – நால்வர் பலி

ஓமந்தையில் ரயில் – கார் விபத்து – நால்வர் பலி

வவுனியா- ஓமந்தை பகுதியில் இன்று காலை 10 மணியளவில் ரயிலுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ரயில் கடவை சமிக்ஞைகளை அவதானிக்காமல் கடவையை கடக்க முயன்றபோதே விபத்து சம்பவித் துள்ளது. இதில் காரில் பயணித்த 4 பேரும் உயிரி ழந்துள்ளார்கள்.

உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com