சற்று முன்
Home / செய்திகள் / ஐ.நா பிரதிநிதிகள் வடக்கு ஆளுநருடன் சந்திப்பு

ஐ.நா பிரதிநிதிகள் வடக்கு ஆளுநருடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜீன் கோச் மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் திம் சுதொன் ஆகியோர் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று காலை வடக்கு ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர்.

இதன்போது வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் விரிவாக பேசப்பட்டது .

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com