சற்று முன்
Home / செய்திகள் / உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 45ம் ஆண்டு நினைவேந்தல்

உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 45ம் ஆண்டு நினைவேந்தல்

உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 45ம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்.பிரதான வீதியில் உள்ள நினைவு தூபி முன்பாகஇடம்பெற்றது.

4வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இடம்பெ ற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மின் கம்பிகள் அறுந்து விழுந்த நிலையில் 11 தமிழர்கள் ப டுகொலை செய்யப்பட்டனர்.

இவர்களுடைய 45ம் ஆண்டு நினைவேந்தல் இ ன்று இடம்பெற்றது. இந் நினைவேந்தலில் அர சியல்வாதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

About Jaseek

One comment

  1. Check spellings!! What is aaraatchi?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com