சற்று முன்
Home / செய்திகள் / உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பினால் கிளிநொச்சியில் மாணவர்களுக்கு உதவி

உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பினால் கிளிநொச்சியில் மாணவர்களுக்கு உதவி

உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பினால் கிளிநொச்சி பாரதிபுரம் விஞ்ஞான கல்வி நிலைய மாணவர்கள் 100 பேருக்கு புத்தக பை உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் பொதி இன்று வழங்கிவைக்கப்பட்டது.

வன்னியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு பகுதியினருக்கு முதல் கட்டமாக உலர் உணவுப்பொருள்கள் இந்த அமைப்பினால் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களில் 100 பேருக்கு புத்தக பை உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் பொதி இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைக்கப்பட்டது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com