சற்று முன்
Home / செய்திகள் / உருத்திரகுமாரே மீண்டும் பிரதமராம் !!!

உருத்திரகுமாரே மீண்டும் பிரதமராம் !!!

புலம்பெயர் அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக விஸ்வநாதன் ருத்ரகுமாரன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட தேர்தலில் அவர் இந்த பதவிக்கு தெரிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற சபாநாயகராக அமெரிக்காவைச் சேர்ந்த சரஷ்வதிதேவி தேவராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்றத்தை ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது வேறு எந்த நாடுகளோ அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com