சற்று முன்
Home / செய்திகள் / உயர் நீதிமன்ற நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவர் சத்தியப்பிரமாணம்

உயர் நீதிமன்ற நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவர் சத்தியப்பிரமாணம்

உயர் நீதிமன்ற நீதியரசராக கன்காணிதந்ரி சித்ரசிறியும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நலீன் ஜயலத் பெரேராவும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (03) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இன்று முற்பகல் பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்திலேயே இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோனும் பங்குபற்றினார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com