சற்று முன்
Home / செய்திகள் / ஈழத்தின் தீர்க்க தரிசன கோட்டோவியன் அஸ்வின் சுதர்சனின் 2 ஆம் ஆண்டு நினைவுநாள்

ஈழத்தின் தீர்க்க தரிசன கோட்டோவியன் அஸ்வின் சுதர்சனின் 2 ஆம் ஆண்டு நினைவுநாள்


ஈழத்தின் தீர்க்க தரிசன கோட்டோவியன் என வர்ணிக்கப்படும் அஸ்வின் சுதர்சனின் 2 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

மாதகலை பிறப்பிடமாக கொண்ட இளம் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் கடந்த 2016 ஆண்டு வெளிநாடு ஒன்றிற்கான பயணத்தின்போது விபத்து ஒன்றில் காலமானார்.

யாழ்ப்பாணத்தில் வீரகேசரி பத்திரிகையின் உதவி ஆசிரியர்களில் ஒருவராக பணியாற்றிய இவர் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வியினூடாக BSc in Visual Communication கற்கை நெறியினை கற்று நிறைவு செய்திருந்தார்.

அக் கற்கை நெறியின் செய்முறை கற்கைக்காக மீனவர்களின் பிரச்சனை தொடர்பாக ஒர் ஆவணப்படம் ஒன்றை தயாரித்து சமர்பித்திருந்தார்.
பின்னர் தினக்குரல் பத்திரிகையில் கேலிசித்திர கலைஞனாக கொழும்பில் இருந்து பணியாற்றினார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com