சற்று முன்
Home / செய்திகள் / இன்று மாலை மேலும் 21 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 795 ஆக உயர்வு

இன்று மாலை மேலும் 21 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 795 ஆக உயர்வு

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 21 பேர் இன்று (மே 6) புதன்கிழமை இரவுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 795ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.

அத்துடன் நேற்று அடையாளம் காணப்பட்ட மூவருக்கு இன்று கோரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி நிலையில் அவர்கள் மூவரும் இந்தப் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 215 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

571 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com