சற்று முன்
Home / செய்திகள் / கடமைகளைப் பொறுப்பேற்றார் வடக்கு ஆளுநர் !

கடமைகளைப் பொறுப்பேற்றார் வடக்கு ஆளுநர் !

வடக்கு ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள சுரேன் ராகவன் இன்று காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இவர் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் இந்தியத் துணைத் தூதர் பாலச்சந்திரன் உடனிருந்தார். அவர் இதன்போது அளுநர் சுரேன் இராகவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஆளுநர் பதவியேற்பு நிகழ்வில் மதத் தலைவர்கள் பங்கேற்றதோடு மதத் தலைவர்கள் ஆசிவழங்க உத்தியோகபூர்வமாகக் கடமையேற்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com