சற்று முன்
Home / பதிவுகள் / ஆழிப்பேரலை நினைவுநாள் – என்றுமே மாறாத வலியில் எம்மக்கள்

ஆழிப்பேரலை நினைவுநாள் – என்றுமே மாறாத வலியில் எம்மக்கள்

தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் சனிக்கிழை  (26.12.2015)  ஆழிப்பேரலை 11 ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர“வமான அனுஸ்டிக்கப்பட்டது. 
வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இடம்பெற்ற ஆழிப்பேரலை 11 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகளில் மக்கள் ஆழிப்பேரலையில் காவுககொள்ளப்பட்ட தங்கள் உறவுகளிற்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர் (படங்கள் நன்றி – ஆனந்தராசா திலீபன்)


About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com