சற்று முன்
Home / செய்திகள் / அரியாலை சரஸ்வதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் வடக்கின் கில்லாடி யார் ?? காலிறுதிப் போட்டிகள் விபரம்

அரியாலை சரஸ்வதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் வடக்கின் கில்லாடி யார் ?? காலிறுதிப் போட்டிகள் விபரம்

அரியாலை சரஸ்வதி விளையாட்டுக் கழகத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்படும் வடக்கின் கில்லாடி யார் ?? உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் காலிறுதிப் போட்டிக்கு வடக்கின் பாடும்மீன், மெலிஞ்சிமுனை இருதயராசா, யங்ஹென்றீஸ், வளர்மதி, றோயல், கலைமதி, உதயதாரகை, உருத்திரபுரம் ஆகிய 8 அணிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

காலிறுதிப் போட்டிகள் எதிர்வரும் 27, 28, 29, 30 ஆம் திகதிகளிலும் அரையிறுதிப் போட்டிகள் ஐப்பசி 02, 04 ஆம் திகதிகளிலும் 03 ஆம் இடத்திற்கான போட்டி ஐப்பசி 06 ஆம் திகதியும் இறுதிப்போட்டி ஐப்பசி 07 ஆம் திகதியும் அரியாலை உதைபந்தாட்டப் பயிற்சி மைதானத்தில் நடைபெறவுள்ளன.

காலிறுதிப் போட்டிக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள அணிகள் மற்றும் அவற்றின் போட்டித் திகதி விபரங்கள் வருமாறு,

வடக்கின் கில்லாடி யார்???
காலிறுதி போட்டி
27/09 பாடும்மீன் எதிர் மெலிஞ்சிமுனை இருதயராசா
28/09 யங்ஹென்றீஸ் எதிர் வளர்மதி
29/09 றோயல் எதிர் கலைமதி
30/09 உதயதாரகை எதிர் உருத்திரபுரம்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com