சற்று முன்
Home / செய்திகள் / அரசியல்கைதிகள் விடுதலை கோரி யாழில் போராட்டம்

அரசியல்கைதிகள் விடுதலை கோரி யாழில் போராட்டம்

அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று வெள்ளிக்கிழமை (21) காலை யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்று, அனைத்து அரசியல்கைதிகளையும் விடுதலை செய், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடன் விலக்கு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com