சற்று முன்
Home / செய்திகள் / #TamilGenocideMay18 – உலகளாவிய ரீதியில் twitter மற்றும் Facebook கணக்குகளை ஆக்கிரமிப்போம்

#TamilGenocideMay18 – உலகளாவிய ரீதியில் twitter மற்றும் Facebook கணக்குகளை ஆக்கிரமிப்போம்

தமிழ் இன அழிப்பு நாளான மே 18 ஐ நினைகூரும் வகையில் உலகளாவிய ரீதியில் twitter மற்றும் Facebook கணக்குகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையினை (ரெண்டிங்) ஊடகவியலாளர்களும் தமிழ் இளையோரும் இணைந்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

#TamilGenocideMay18

என்ற குறியீட்டினை உங்கள் twitter மற்றும் Facebook களில் இன்று (17.05.2018) இரவு 10 மணி முதல் 18.05.2018 இரவு 10 மணிவரை பதிவேற்றி உலகளாவியல ரீதியில் பகிருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com