சற்று முன்
Home / Tag Archives: #Tamilwin

Tag Archives: #Tamilwin

பிரதமா் பதவியை இராஜினாமா செய்த ரணில் அலாி மாளிகையிலிருந்து வெளியியேறினார்

பிரதமா் பதவியை இராஜினாமா செய்த ரணில் விக்கிரமசிங்க அலாி மாளிகையிலிருந்து வெளியியேறியுள்ளாா். அத்துடன் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் அக் கடிதம் ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை தனது இராஜினாமா குறித்து விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ,ஆட்சிக்கான பெரும்பான்மை ...

Read More »

சமூக வலைத்தளங்களை கவனமாகக் கையாளவும்

சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் செலுத்துமாறு பொலிசார் மக்களைக் கேட்டுக் கெண்டுள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கருத்து வெளியிடும்போது மிகவும் பழைய சம்பவங்களை சமகாலத்தில் நிகழ்ந்தவையாக சித்தரிக்கும் வகையில் அவற்றை சமூக வலைத்தளங்களில் சேர்த்துள்ள பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இனங்களுக்கு இடையில் பகையையும் குரோதத்தையும் ...

Read More »

ஆறு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்

ஆறு லட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமூர்த்தி வழங்கும் நிகழ்வு இம்மாதம் 30ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 15ஆம் திகதி வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் இடம்பெறும். அமைச்சர் தயாகமகேயும் இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளவுள்ளார். இதன் ஆரம்ப நிகழ்வு பிரதமர் தலைமையில் இம்மாதம் 30ஆம் திகதி அம்பாறையில் இடம்பெறவுள்ளது. ...

Read More »

நாங்கள் வழங்கும் இழப்பீடுகள் உங்களது இழப்புக்கு ஈடாகாது – புனர்வாழ்வு அதிகார சபையின் புதிய தலைவர்

ஒரு மரணம் ஏற்பட்டால் காசு கொடுத்து அந்த உயிரை வாங்க முடியாது. இருந்த போதிலும் மனித நேயத்தால் சில சில உதவிகளைச் செய்து அந்தக் கவலையின் தாக்கத்தைக் குறைக்க வேண்டும் என்ற வகையில் தான் எங்களது அதிகார சபை செயற்படுகின்றது என புனர்வாழ்வு அதிகார சபையின் புதிய தலைவர் என்.அன்னலிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு மண்முனை வடக்கு ...

Read More »

மகள் வெட்டிக்கொலை – தாய் படுகாயம் – வடமராட்சி குடத்தனையில் கொடூரம்

வடமராட்சி, கிழக்கு அம்பன், குடத்தணையில் வீடொன்றுக்குள்ளிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றெருவர் வெட்டுக் கயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். இந்தச்சம்பவம் இன்று (02) அதிகாலையில் குறித்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர். அந்த வீட்டில் தாயும் மகளுமே தனியாக வசித்து வந்துள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 58 வயதுடைய நல்ல தம்பி தேவகி ...

Read More »

ஈபிடிபியின் ஆதரவுடன் ஆட்சியமைப்பது சுயநலத்துக்காக கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டதாகவே அமையும் – முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவிப்பு

“உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பியின் ஆதரவைப் பெற்றுக் கொண்டால், அது பதவிகளுக்காக – சுயநலங்களுக்காக கொள்கைகளைக் கைவிட்டதாகவே கருதப்படும்” இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கந்தர்மடம், அரசடி வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகம் இன்று (27) முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. ...

Read More »

ஈபிடிபி ஆதரவுடன் பருத்தித்துறை நகரசபையையும் கூட்டமைப்பு கைப்பற்றியது

பருத்தித்துறை நகர சபையினையும் கூட்டமைப்பு கைப்பற்றியது. தவிசாளராக ஜோசப் இருதயராசா , பிரதித் தவிசாளராக மதினி நெல்சன் தேர்வாகினர். பருத்தித்துறை நகர சபை முதலாவது அமர்வு இன்றைய தினம் உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் கூடியது. அதன் போது தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜோசப் இருதயராஜாவை பிரேரித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ...

Read More »

தபால்மூல வாக்களிப்பு ஆரம்பமானது

எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (22.01.2018) காலை மலையகத்தில் ஆரம்பமானது. இதற்கினங்க தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 22.01.2018 அன்று அட்டன் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. பெப்ரல் அமைப்பு உட்பட சிவில் அமைப்புகள் மற்றும் அட்டன் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பரிசோதகர் மொஹமட் ...

Read More »

“சொன்னதைச் செய்தவர்கள் செய்வதையே சொல்பவர்கள்” எனும் மகுடத்துடன் ஈ.பி.டி.பியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை!

“சொன்னதைச் செய்தவர்கள் செய்வதையே சொல்பவர்கள்” என்ற பிரதான மகுடத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் நாளை(27)  வெளிவருகின்றது. உள்ளூராட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரால் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் நடைமுறைக்கு சாத்தியமானதாகவும் யதார்த்தமானதாகவும் அமையப்பெற்று வெளியிடப்பட்டு வருகின்றமை விஷேட அம்சமாகும் அந்தவகையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி ...

Read More »

மக்கள் அலுவலகம் அமைக்கிறார் முதல்வர் – தனது நிலைப்பாட்டிலும் உறுதி எனத் தெரிவிப்பு

தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்குள் தற்துணிவாக முடிவெடுக்குமாறு கூறி மக்கள் தன்பின்னால் அணிதிரண்டிருக்கும் நிலையில் அம்மக்களின் கருத்துக்களை உடன் பெற்றுக்கொள்ளும் வசதியாக மக்கள் தொடர்பாடல் அலுவலகம் ஒன்றினை ஒருசில நாட்களுக்குள் உடனடியாக அமைக்கப்போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதன் மூலம் மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை தான் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும் என்றும் இது மக்களுனனான ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com