சற்று முன்
Home / Tag Archives: SL

Tag Archives: SL

யாழில் மேலும் மூவருக்கு கொரோனா – இதுவரை யாழில் தொற்று எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கே இவ்வாறு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவோடு கூடியளவு தொடர்புகளைப் பேணிய மேலும் 10 பேருக்கான பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன. அவற்றுக்கான ஆய்வுகூடப் ...

Read More »

4 மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கோரோனா – சிலாபத்தில் துயரம்

4 மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். சிலாபத்தைச் சேர்ந்த குடும்பமே இவ்வாறு கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோயில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் ...

Read More »

இலங்கையில் முதலாவது கோரோனா நோயாளி உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி ஐ டி எச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளாரென அறிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்த முதலாம் நபர் இவரென்பது குறிப்பிடத்தக்கதுடன் அவருக்கு 63 வயது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தினால் அவர் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தாரென மருத்துவமனை தகவல்கள் ...

Read More »

எங்களை புகழ வேண்டாம் – அவமரியாதை செய்யாமலாவது இருங்களேன் – வங்கி ஊழியர் ஒருவரின் ஆதங்க மடல்

வங்கிகளின் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவர்களிற்கான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சீர்செய்யப்படாத சூழலில் முகநூல்களில் தமக்கு எதிராக பரப்பப்பட்டுவரும் மிக மோசமாக அவதூறுகளையும் தாண்டி மன உழைச்சலுடனேயே தினமும் பணியாற்றவேண்டியிருப்பதாக வங்கி ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வங்கி ஊழியர்கள், கடன் வழங்க மறுக்கிறார்கள், நேரகாலத்துடன் பூட்டிவிட்டு ஓடிவிடுகிறார்கள், கைநீட்டி சம்பளம் வாங்கும் இவர்கள் எதிர்க்கதை ...

Read More »

கோரோனோ தொற்றுள்ளோர் எண்ணிக்கை 106ஆக உயர்வு..

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் இன்று (மார்ச் 26) வியாழக்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 106ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது. அவர்களில் 6 பேர் முழுமையாகச் சுகமடைந்து ...

Read More »

ஊரடங்கு சட்டம் பற்றி விசேட அறிவித்தல் – முன்று மாவட்டங்களிற்கு ஊரடங்கு தளர்வு இல்லை

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுதல் மற்றும் மீண்டும் அமுல்படுத்தல் பின்வருமாறு மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மீண்டும் அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும்.புத்தளம், வவுனியா, மன்னார், ...

Read More »

யாழ் நகருக்கு சீல் வைக்கிறார் முதல்வர் ஆர்னோல்ட் – ஊரடங்கு தளர்வு குறித்தும் கவலை

யாழ்.மாவட்டத்தில் ஒரு சில மணிநேரம் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் கடந்த 3 நாட்களாக நடைமுறையில் இருந்த ஊரடங்கு சட்டத்தை வலுவற்றதாக்கிவிட்டதாக யாழ்.மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். இன்று நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிட்டிருந்ததாவது.ஊரடங்கு சட்டம் நேற்று (24) குறிப்பிட்ட நேரம் தளர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கில் ...

Read More »

சுடச்சொன்னார் சுட்டேன் !!

நல்லூர் கோயில் பகுதியில் நான் மதுபோதையில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான்                ( முதலில் கைதாகி உள்ளவர்), உந்தப் பொலிஸை (நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்) உன்னால் சுடமுடியுமா என்று சவால் விட்டார். நான் சும்மா அவரது பிஸ்டலை எடுத்தேன். அது சுடுபட்டு விட்டது என்றார்  நீதிபதி இளஞ்செழியனின் ...

Read More »

நல்லூர் சூட்டுச் சம்பவம் – சரணடைந்தார் பிரதான சந்தேக நபர்

நல்லூர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான முக்கிய சந்தேசநபர் இன்று காலை யாழ் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இவரது பெயர் செல்வராசா ஜயந்தன் (39) என்றும் இது தொடர்பாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான பொலிஸ் அத்தியேட்சகர் ருவான் குணசேகர இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, யாழ்ப்பாணம் நல்லூர் ...

Read More »

போரின் பின்னரான சித்திரவதைகள் இலங்கையில் தொடர்கிறன – ஐ.நா. அதிகாரிகள்

போர் நடந்த காலப்பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் செய்யப்பட்டுள்ளனர் எனவும், அது தொடர்பில் நாடு தழுவிய விசாரணை தேவைப்படுகிறது எனவும் தெரிவித்துள்ள ஐ.நாவின் இரு உயர் அதிகாரிகள்  இலங்கையில் போர் நடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போது சித்திரவதைகள் குறைந்துள்ளபோதிலும் அதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என கவலை வெளியிட்டுள்ளனர். இலங்கை அரசின் அழைப்பை ஏற்று  ஒருவார கால பயணம் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com