சற்று முன்
Home / Tag Archives: #Lka

Tag Archives: #Lka

611 ஆக அதிகரித்தது இலங்கையில் கொரோனா தொற்று

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 12 பேர் இன்று (ஏப்ரல் 28) செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 611ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது. 134 பேர் முழுமையாகக் குணமடைந்து ...

Read More »

யாழில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று – முழங்காவில் முகாமிலிருந்த 4 பேருக்கும் தொற்று

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேருக்கு இன்று இரண்டாவது தடவையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் 15ஆக அதிகரித்துள்ளது. ...

Read More »

கொரோனா அபாயமற்ற 19 மாவட்டங்களுக்கு வியாழன் 10 மணி நேர ஊரடங்கு தளர்வு

கோரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும். ஏனைய 19 மாவட்டங்களிலும் வரும் ஏப்ரல் 9ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு ...

Read More »

சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வாரத்திற்கு ஏழு விமான சேவை !

யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்திற்கு தமிழகம் சென்னையிலிருந்து தினமும் ஒரு விமான சேவை எனும் அடிப்படையில் வாரத்திற்கு 7 விமான சேவைகள் நடாத்த அலையன்ஸ் எயா் நிறுவனத்திற்கு இந்திய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கின்றது. பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 17ஆம் ...

Read More »

மோடி – மைத்திரி சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பதவியேற்பு விழாவுக்காக இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்றுகாலை ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். இரு தலைவர்களும் நாட்டின் உறவுகள் குறித்து பரஸ்பரம் கலந்துரையாடினர். இதன்போது அண்மையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஐ.எஸ் தாக்குதல் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் பேசிக்கொண்டதாகவும் இலங்கையின் பாதுகாப்பு உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு இந்தியா ...

Read More »

BOC “வங்கியின் பெயரில் போலி நியமனக் கடிதம்” – இளைஞர் யுவதிகள் பலரை ஏமாற்றி யாழில் பல இலட்சம் ரூபா மோசடி

வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத்தருவதாகக் கூறி போலி நியமனக் கடிதங்களை வழங்கி யாழில் கும்பல் ஒன்று இளைஞர், யுவதிகளிடம் இலட்சக்கணக்கான ரூபா பண மோசடியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் வாகீசத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இலங்கை வங்கியில் (BOC) வேலைவாய்ப்புப் பெற்றுத்தருவதாகக் கூறியே குறித்த மோசடிக் கும்பல் ஒவ்வொருவரிடமும் நான்கு இலட்சம், ஐந்து இலட்சம் என பலரிடம் பணத்தினை பெற்றுக்கொண்டு ...

Read More »

சமூக வலைத்தளங்களை கவனமாகக் கையாளவும்

சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் செலுத்துமாறு பொலிசார் மக்களைக் கேட்டுக் கெண்டுள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கருத்து வெளியிடும்போது மிகவும் பழைய சம்பவங்களை சமகாலத்தில் நிகழ்ந்தவையாக சித்தரிக்கும் வகையில் அவற்றை சமூக வலைத்தளங்களில் சேர்த்துள்ள பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இனங்களுக்கு இடையில் பகையையும் குரோதத்தையும் ...

Read More »

27 இடங்களில் தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டதா ?

உயிா்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு, மட்டக்களப்பு பகுதிகளில் தற்கொலை தாக்குதல் இடம்பெற்ற சமயம் 27 இடங்களில் தாக்குதல் நடாத்த திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளின்போது தொியவந்துள்ளதாக பாதுகாப்பு தரப்புக்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது. தெஹிவளை வெடிப்புச் சம்பம் தொடர்பிலும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த குண்டு தெஹிவளை சென் மேரிஸ் தேவாலயத்தை இலக்கு வைத்துக் கொண்டுவரப்பட்டதாகவும், பொலிஸாரின் பாதுகாப்பு ...

Read More »

இறுதிப் போரில் 4000 முதல் 5000 மக்களே கொல்லப்பட்டிருக்கலாம்! – சரத் பொன்சேகா

இலங்கை இறுதிப் போரின் போது 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் கொன்றதாக அப்போது இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தள்ளார். மேலும், “இறுதிப் போரில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி, மகள் ஆகியோரும் பதுங்கு குழிகளில் இருந்து போரிட்டு மாண்டதாகவே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தது´´ என்று தற்போது ...

Read More »

வவுனியாவில் இளம் தம்பதி சடலங்களாக மீட்பு!

வவுனியா புளியங்குளம் – பரிசங்குளம் பகுதியில் வீட்டிலிருந்து கணவன் , மனைவி இருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வவுனியா புளியங்குளம் பரிசங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கணவன்,மனைவியான 25 வயதுடைய நந்தகுமார் மற்றும் 19 வயதுடைய கெளதமி என்ற  இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வவுனியா கனகராயன் குளத்தைச் சேர்ந்த இவ்விருவரும் பரிசங்குளத்தில் உள்ள தமது ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com