சற்று முன்
Home / Tag Archives: JVP

Tag Archives: JVP

ஐ.நா பிரதிநிதிகள் வடக்கு ஆளுநருடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜீன் கோச் மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் திம் சுதொன் ஆகியோர் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று காலை வடக்கு ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர். இதன்போது வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் விரிவாக பேசப்பட்டது .

Read More »

மோடி – மைத்திரி சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பதவியேற்பு விழாவுக்காக இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்றுகாலை ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். இரு தலைவர்களும் நாட்டின் உறவுகள் குறித்து பரஸ்பரம் கலந்துரையாடினர். இதன்போது அண்மையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஐ.எஸ் தாக்குதல் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் பேசிக்கொண்டதாகவும் இலங்கையின் பாதுகாப்பு உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு இந்தியா ...

Read More »

BOC “வங்கியின் பெயரில் போலி நியமனக் கடிதம்” – இளைஞர் யுவதிகள் பலரை ஏமாற்றி யாழில் பல இலட்சம் ரூபா மோசடி

வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத்தருவதாகக் கூறி போலி நியமனக் கடிதங்களை வழங்கி யாழில் கும்பல் ஒன்று இளைஞர், யுவதிகளிடம் இலட்சக்கணக்கான ரூபா பண மோசடியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் வாகீசத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இலங்கை வங்கியில் (BOC) வேலைவாய்ப்புப் பெற்றுத்தருவதாகக் கூறியே குறித்த மோசடிக் கும்பல் ஒவ்வொருவரிடமும் நான்கு இலட்சம், ஐந்து இலட்சம் என பலரிடம் பணத்தினை பெற்றுக்கொண்டு ...

Read More »

கொழும்பின் பல பகுதிகளில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம் ?

சிறீலங்காவில் கொழும்பின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இராணுவத்தினர் கொழும்பின் பல பகுதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் பல இடங்களை இலக்கு வைத்த 88 வடைப்படங்கள், 106 இராணுவ உடைகள், இரண்டு சவுதி அரேபிய அடையாள அட்டைகள் ...

Read More »

சமூக வலைத்தளங்களை கவனமாகக் கையாளவும்

சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் செலுத்துமாறு பொலிசார் மக்களைக் கேட்டுக் கெண்டுள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கருத்து வெளியிடும்போது மிகவும் பழைய சம்பவங்களை சமகாலத்தில் நிகழ்ந்தவையாக சித்தரிக்கும் வகையில் அவற்றை சமூக வலைத்தளங்களில் சேர்த்துள்ள பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இனங்களுக்கு இடையில் பகையையும் குரோதத்தையும் ...

Read More »

ஆறு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்

ஆறு லட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமூர்த்தி வழங்கும் நிகழ்வு இம்மாதம் 30ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 15ஆம் திகதி வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் இடம்பெறும். அமைச்சர் தயாகமகேயும் இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளவுள்ளார். இதன் ஆரம்ப நிகழ்வு பிரதமர் தலைமையில் இம்மாதம் 30ஆம் திகதி அம்பாறையில் இடம்பெறவுள்ளது. ...

Read More »

வடக்கிற்கு புதிதாக நியமனம் பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆளுநருடன் சந்திப்பு

வடமாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி விஜயகுணவர்தன வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (28) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், வடமாகாணத்தில் இடம்பெறும் சமூகவிரோத செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பிலும் , யாழ்மாவட்டத்திலே அதிகளவிலான சமூக விரோத செயல்கள் ...

Read More »

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக பனை நிதியம் ஆரம்பிக்கப்பட்டது

வடக்கு- கிழக்கை அபிவிருத்தி செய்வதற்காக, பனை நிதியத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று ஆரம்பித்து வைத்தார். அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய சிறிலங்கா பிரதமர், 2019ஆம் ஆண்டில், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக, 50 பில்லியன் ரூபாவை மூலதனச் செலவினமாக அரசாங்கம் ஒதுக்கியிருப்பதாக கூறினார். போரினால் அழிவுகளைச் சந்தித்த பகுதிகளின் ...

Read More »

ஜே.வி.பி முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க காலாமானார் – இறுதி ஊர்வலம் 18ஆம் திகதி

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் மற்றும் மக்கள் சேவை கட்சியின் பொதுச் செயலாளருமான சோமவன்ச அமரசிங்க காலாமானார். இவருக்கு வயது 73. இராஜகிரியவிலுள்ள தனது சகோதரரின் வீட்டில் வைத்து அன்னாரில் உயிர் பிரிந்துள்ளது. சோமவன்ச அமரசிங்கவின் இறுதிச் சடங்கு எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அன்னாரின் பூதவுடல் இலக்கம்35, சிங்கபுர, தலங்கம ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com