சற்று முன்
Home / Tag Archives: facebook

Tag Archives: facebook

எதிர்பார்த்த பெறுபேறு இல்லை – முல்லைத்தீவு மாணவியின் விபரீத முடிவு

க.பொ.த சாதாரணப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியாகியிருந்த நிலையில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிட்டவில்லை என்ற சோகத்தில் முல்லைத்தீவை சேர்ந்த பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவளது குடும்பத்தில் நான்கு பெண்குழந்தைகள். ஆதலால் தனது தந்தையுடன் ஓர் மகனை போன்று விவசாயம் தொடக்கம் அனைத்திலும் தந்தைக்கு தோள் கொடுக்கும் மகளாகவே குறித்த மாணவி ...

Read More »

யாழ் நகருக்கு சீல் வைக்கிறார் முதல்வர் ஆர்னோல்ட் – ஊரடங்கு தளர்வு குறித்தும் கவலை

யாழ்.மாவட்டத்தில் ஒரு சில மணிநேரம் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் கடந்த 3 நாட்களாக நடைமுறையில் இருந்த ஊரடங்கு சட்டத்தை வலுவற்றதாக்கிவிட்டதாக யாழ்.மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். இன்று நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிட்டிருந்ததாவது.ஊரடங்கு சட்டம் நேற்று (24) குறிப்பிட்ட நேரம் தளர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கில் ...

Read More »

முகநூல் உள்பெட்டி உரையாடல்கள் இலங்கையில் கண்காணிப்பு

இலங்கையில் முகநூல் பயன்படுத்துனர்களால் உள்பெட்டியில் (inbox) பரிமாறப்படும் தகவல்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக, முகநுநூல் சமூக ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது. முகநூல் நிறுவனத்தின் இலங்கைக்கான கொள்கை திட்ட முகாமையாளர் யசாஸ் அபேவிக்ரம, கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியின் போதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். முகநூல் நிறுவனம் முதல் முறையாக இலங்கையர் ஒருவர், இந்தப் பதவிக்கு நியமித்துள்ளது. ...

Read More »

தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து வடக்கு- கிழக்கில் போராட்டம்

தமிழகத்தின் தூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து எதிர்ப்புப் போராட்டமும், படுகொலையானவர்களிற்கான அஞ்சலி நிகழ்வும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம்,திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் இன்று சனிக்கிழமை நடத்தப்பட்டுள்ளது. தமிழகம், தூத்துக்குடியில் சூழலை மாசுபடுத்தும் வகையில் செயற்பட்டுவந்த வேதந்ரா ஸ்ரெர்லயிட் நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதனை சுட்டிக்காட்டி அந்த ...

Read More »

நாங்கள் வழங்கும் இழப்பீடுகள் உங்களது இழப்புக்கு ஈடாகாது – புனர்வாழ்வு அதிகார சபையின் புதிய தலைவர்

ஒரு மரணம் ஏற்பட்டால் காசு கொடுத்து அந்த உயிரை வாங்க முடியாது. இருந்த போதிலும் மனித நேயத்தால் சில சில உதவிகளைச் செய்து அந்தக் கவலையின் தாக்கத்தைக் குறைக்க வேண்டும் என்ற வகையில் தான் எங்களது அதிகார சபை செயற்படுகின்றது என புனர்வாழ்வு அதிகார சபையின் புதிய தலைவர் என்.அன்னலிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு மண்முனை வடக்கு ...

Read More »

மகள் வெட்டிக்கொலை – தாய் படுகாயம் – வடமராட்சி குடத்தனையில் கொடூரம்

வடமராட்சி, கிழக்கு அம்பன், குடத்தணையில் வீடொன்றுக்குள்ளிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றெருவர் வெட்டுக் கயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். இந்தச்சம்பவம் இன்று (02) அதிகாலையில் குறித்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர். அந்த வீட்டில் தாயும் மகளுமே தனியாக வசித்து வந்துள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 58 வயதுடைய நல்ல தம்பி தேவகி ...

Read More »

“சொன்னதைச் செய்தவர்கள் செய்வதையே சொல்பவர்கள்” எனும் மகுடத்துடன் ஈ.பி.டி.பியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை!

“சொன்னதைச் செய்தவர்கள் செய்வதையே சொல்பவர்கள்” என்ற பிரதான மகுடத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் நாளை(27)  வெளிவருகின்றது. உள்ளூராட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரால் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் நடைமுறைக்கு சாத்தியமானதாகவும் யதார்த்தமானதாகவும் அமையப்பெற்று வெளியிடப்பட்டு வருகின்றமை விஷேட அம்சமாகும் அந்தவகையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி ...

Read More »

அவசர ஒன்றுகூடலுக்கு பட்டதாரிகள் சமூகம் அழைப்பு

வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் பரீட்சை மற்றும் ஆசிரியர் நியமனங்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ள நிலையில் பட்டதாரிகளின் வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவேண்டியுள்ளதால் அனைத்து பட்டதாரிகளையும் யாழ். மாவட்ட செயலகம் முன்பாக நாளை (19) காலை 9 மணிக்கு ஒன்றுகூடுமாறு வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் கோரியுள்ளது.

Read More »

பங்காளிக் கட்சிகளுடனான சந்திப்பின் பின் சம்பந்தனுக்கு பதில்கடிதம் அனுப்பினார் விக்கி

தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் தலைமைகளுடன் பேச்சுக்களை நடத்தி எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் கடிதத்திற்கு பதில் கடிதம் தான் அனுப்பியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தனது வாசஸ்தலத்தில் இன்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் ...

Read More »

விக்கினேஸ்வரனைப் பதவிநீக்குவதில் உறுதி !

முதலமைச்சரைப் பதவிநீக்கும் போராட்டம் தொடரும். நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அது முடியாமல் போனால் இரண்டாவது தெரிவைப் பிரயோகித்து முதலமைச்சர் விக்கினேஸ்வரனைப் பதவியிலிருந்து அகற்றுவோம் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்தன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் இன்று மாட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்த சயந்தன் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com