சற்று முன்
Home / Tag Archives: Corona

Tag Archives: Corona

611 ஆக அதிகரித்தது இலங்கையில் கொரோனா தொற்று

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 12 பேர் இன்று (ஏப்ரல் 28) செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 611ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது. 134 பேர் முழுமையாகக் குணமடைந்து ...

Read More »

யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆவது நபரும் குணமடைந்தார்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வெலிகந்த சிறப்பு வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட மற்றுமொரு நபரும் பூரண குணமடைந்துள்ளார். அவர் இன்று யாழ்.போதனா வைத்திய சாலையின் அம்புலன்ஸ் வண்டியில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்படுவார் என்று வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். குறித்த நபர் தொடர்ந்து 14 நாட்கள் அவருடைய ...

Read More »

எதிர்பார்த்த பெறுபேறு இல்லை – முல்லைத்தீவு மாணவியின் விபரீத முடிவு

க.பொ.த சாதாரணப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியாகியிருந்த நிலையில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிட்டவில்லை என்ற சோகத்தில் முல்லைத்தீவை சேர்ந்த பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவளது குடும்பத்தில் நான்கு பெண்குழந்தைகள். ஆதலால் தனது தந்தையுடன் ஓர் மகனை போன்று விவசாயம் தொடக்கம் அனைத்திலும் தந்தைக்கு தோள் கொடுக்கும் மகளாகவே குறித்த மாணவி ...

Read More »

யாழில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று – முழங்காவில் முகாமிலிருந்த 4 பேருக்கும் தொற்று

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேருக்கு இன்று இரண்டாவது தடவையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் 15ஆக அதிகரித்துள்ளது. ...

Read More »

கொரோனா தொற்றுக்குள்ளான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி பிரான்ஸில் மரணம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பிரான்ஸில் இன்று காலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நீராவியடிப் பகுதியைச் சேர்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-31) என்பவரே இக் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவராவார். தாய், தந்தை இல்லாத நிலையில், திருமணம் செய்து பிரான்ஸ் Créteil பகுதியில் வசித்து வந்த நிலையிலேயே குறித்த யுவதி ...

Read More »

கொரோனா அபாயமற்ற 19 மாவட்டங்களுக்கு வியாழன் 10 மணி நேர ஊரடங்கு தளர்வு

கோரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும். ஏனைய 19 மாவட்டங்களிலும் வரும் ஏப்ரல் 9ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு ...

Read More »

Dialog நிறுவனம் அதிரடி – வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பு மற்றும் Data வசதி – உடனே செயற்படுத்துங்கள்

கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் ஏற்பாட்டுள்ள அவசரநிலைமை மற்றும் ஊரடங்கினைக் கருத்தில் கொண்டு டயலொக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்களுக்கு இலவச தொலைபேசி அழைப்புச் சலுகையினை வழங்கியுள்ளது. #006# என்ற இலக்கத்தினை டயல் செய்து அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் குறித்த சலுகையினை ஏழு நாட்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என டயலொக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ...

Read More »

யாழில் இன்று 17 பேருக்கு கொரேனா சோதனை – எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று 17 பேருக்கு கோரோனா பயரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் எவருக்கும் கோரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கோரோனா சோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவருக்கும் கோரேனா நோயாளிகளாக அடையாளங்காணப்பட்ட மானிப்பாய் போதகரின் வீட்டினை சூழவுள்ளவர்கள் 8 பேருக்கும் கொரோனா நோயாளிகளாக அடையாளங்காணப்பட்ட அரியாலைப் பகுதியைச் சேர்ந்தவர்களது வீட்டின் ...

Read More »

யாழில் மேலும் மூவருக்கு கொரோனா – இதுவரை யாழில் தொற்று எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கே இவ்வாறு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவோடு கூடியளவு தொடர்புகளைப் பேணிய மேலும் 10 பேருக்கான பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன. அவற்றுக்கான ஆய்வுகூடப் ...

Read More »

கொரோனா தொற்றாளியாக எப்படி இனங்காணப்பட்டேன் – மானிப்பாய் மதபோதகர் எஸ். ஆர், ஜோன் உடன் நேர்காணல்

யாழ்ப்பாணம் வந்து சென்ற சுவிஸ் போதகருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் கலந்து கொண்ட ஆராதனையில் பங்கேற்றவர்கள் அவரோடு பழகிய பலரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்களில் ஒருவரான போதகர் எஸ். ஆர், ஜோன் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளார். அவரது விரிவான நேர்காணலினை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். இந் நேர்காணல் குளோபல் செய்திகள் ஊடகத்திற்காக கொழும்பிலிருக்கும் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com