சற்று முன்
Home / சினிமா / ரஜனி – கமல் பேச்சிற்கு நெத்தியடி கொடுத்த கவுண்டமணி

ரஜனி – கமல் பேச்சிற்கு நெத்தியடி கொடுத்த கவுண்டமணி

டிகர் சங்க தேர்தலில் வாக்களிப்பதற்காக ‘காமெடி கிங்’ கவுண்டமணி இன்று வந்திருந்தார். கவுண்டர் வந்தால் மீடியாக்கள் விடுமா? சார் நீங்க ஏதாவது கண்டிப்பா பேசனும் என்று அடம்பிடித்தன.
என்னப்பா ஏதாவது பேசனும்னு சொன்ன எப்படி? என்ன பேசனும்னு கேள்வி கேளுங்க.. என்றார் . உடனே மீடியாக்கள் நடிகர் ரஜினி காந்த், தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டுமன்று சொன்னதையும் கமல்ஹாசன் இந்திய நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டுமென்று கூறியதையும் சொன்னார்கள்.

அதற்கு கவுண்டர், நடிகர் சங்கம்னு இருந்தாலோ போதும்… என்று தனது பாணியிலேயே பதிலளிக்க அங்கு கொல்லென்று சிரிப்பு எழுந்தது. 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கீர்த்தி சுரேஷின் திருமணம் பற்றி அவர் அம்மா மேனகாவின் பதில்!

நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என தொடர்ந்து செய்திகள் வந்து ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com