சற்று முன்
Home / செய்திகள் / பசில் ராஜபக்க்ஷவின் மனைவி அமெரிக்கா பயணம்

பசில் ராஜபக்க்ஷவின் மனைவி அமெரிக்கா பயணம்

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்க்ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்‌ஷ இன்று(09) அதிகாலை அமெரிக்கா பயணமாகியுள்ளார்.

இன்று(09) அதிகாலை 3.15 மணியளவில் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் ஈ.கே. 649 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் சென்றுள்ளதாகவும் அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com