சற்று முன்
Home / Tag Archives: வாகீசம்

Tag Archives: வாகீசம்

தபால்மூல வாக்களிப்பு ஆரம்பமானது

எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (22.01.2018) காலை மலையகத்தில் ஆரம்பமானது. இதற்கினங்க தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 22.01.2018 அன்று அட்டன் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. பெப்ரல் அமைப்பு உட்பட சிவில் அமைப்புகள் மற்றும் அட்டன் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பரிசோதகர் மொஹமட் ...

Read More »

அவசர ஒன்றுகூடலுக்கு பட்டதாரிகள் சமூகம் அழைப்பு

வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் பரீட்சை மற்றும் ஆசிரியர் நியமனங்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ள நிலையில் பட்டதாரிகளின் வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவேண்டியுள்ளதால் அனைத்து பட்டதாரிகளையும் யாழ். மாவட்ட செயலகம் முன்பாக நாளை (19) காலை 9 மணிக்கு ஒன்றுகூடுமாறு வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் கோரியுள்ளது.

Read More »

விக்கினேஸ்வரனைப் பதவிநீக்குவதில் உறுதி !

முதலமைச்சரைப் பதவிநீக்கும் போராட்டம் தொடரும். நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அது முடியாமல் போனால் இரண்டாவது தெரிவைப் பிரயோகித்து முதலமைச்சர் விக்கினேஸ்வரனைப் பதவியிலிருந்து அகற்றுவோம் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்தன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் இன்று மாட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்த சயந்தன் ...

Read More »

சொகுசுவாகன நிதியை முன்னாள் போராளிகளிற்கு கொடுங்கள் ஒரு வருடத்தில் மீளத் தருகின்றேன் – தம்பிராசா கோரிக்கை

மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் வரியற்ற சொகுசுவாகன இறக்குமதிக்காக வைத்திருக்கின்ற பணம் முழுவதையும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதர மேம்பாட்டிற்கு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் அவர்கள் இந்த நற்காரியத்தில் ஈடுபடவேண்டும் என தமித்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் ஒடுக்குமுறைகளிற்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவருமான தம்பி தம்பிராசா இக்கோரிக்கையினை விடுத்துள்ளார். இது ...

Read More »

ஐயோ நானில்லை !! ஊருக்கு வந்ததும் வச்சுக்கிறேன்

வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. அது தொடர்பில் முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவினது அறிக்கை என்னிடம் கையளிக்கப்படவில்லை. இந்நிலையில் அறிக்கை தொடர்பில் நான் ஊடகங்களுக்கு செய்தியை வழங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சரின் ஊடகப்பிரிவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ...

Read More »

பதவி பறிபோகுமா ? விசேட அமர்வாக நாளை கூடுகிறது சபை

வடமாகாணசபை அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட முறைகேட்டு குற்ற சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்காக வடமாகாணசபையின் விசேட அமர்வு நாளை கூடவுள்ளது. நாளை முற்பகல் 11 மணிக்கு முதலமைச்சர் அது தொடர்பில் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் 94ம் அமர்வு இன்றைய தினம் மாகாணசபையின் பேரவை செயலக ...

Read More »

33 வருடங்களின் பின் காங்கேசன்துறையில் கால்பதிக்கிறது சுங்கத்திணைக்களம்

33 ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இந்த மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கேசன்துறையில் சுங்கத் திணைக்களத்தின் பணியகம் ஒன்று இந்த மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது. வடக்கில் ஆயுதப் போர் ஆரம்பித்த பின்னர் சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் முற்றாக முடங்கியிருந்தன. போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகளாகியுள்ள நிலையில், வடக்கில் ...

Read More »

ரவி கருணாநாயக்க இந்தியாவிற்கு விஜயம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்று புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சராக அண்மையில் பதவியேற்றுக் கொண்ட ரவி கருணாநாயக்க, தமது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ளார். அவர் இன்றிரவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்றும், நாளை ஏனைய ...

Read More »

மே 12 முதல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எதிர்வரும் 12ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் மே 18 வரை வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்கப்படுமென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாள் மே – 18 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில், 12 ஆம் திகதி தொடக்கம் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ...

Read More »

தமிழகத்திலிருந்து பட்டதாரிகள் இறக்குமதி

மலை­ய­கத்­தில் கணித விஞ்­ஞான பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­க­ளுக்­குக் கடும் பற்­றாக்­குறை நில­வு­கி­றது. வடக்­கு-­கி­ழக்­கி­லி­ருந்­தும் உரிய ஆசி­ரி­யர்­க­ளைப் பெற­மு­டி­ய­வில்லை. பற்­றாக்­கு­றையை நிவர்த்தி செய்ய வேறு­வ­ழி­யின்­றித் தமிழ் நாட்­டி­லி­ருந்து கணித, விஞ்­ஞான ஆசி­ரி­யர்­களை அழைத்து வரு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கி­றது. இவ்­வாறு கல்வி இரா­ஜாங்க அமைச்­சர் வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்­தார். மலை­ய­கம் மீபே­யில் அமைந்­துள்ள கல்வி அமைச்­சின் தேசிய கல்வி நிறு­வ­னத்­தில் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com