சற்று முன்
Home / Tag Archives: யாழ்ப்பாணம்

Tag Archives: யாழ்ப்பாணம்

சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வாரத்திற்கு ஏழு விமான சேவை !

யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்திற்கு தமிழகம் சென்னையிலிருந்து தினமும் ஒரு விமான சேவை எனும் அடிப்படையில் வாரத்திற்கு 7 விமான சேவைகள் நடாத்த அலையன்ஸ் எயா் நிறுவனத்திற்கு இந்திய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கின்றது. பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 17ஆம் ...

Read More »

யாழில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும் வீதிச் சோதனை மற்றும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கொக்குவில், இணுவில், தாவடி போன்ற பகுதிகளில் பொலிஸாரின் கண்காணிப்பு மற்றும் வீதிச் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன காங்கேசன் துறை வீதி, பலாலி வீதி, மானிப்பாய் வீதி, பிறவுன் வீதி மற்றும் பருத்தித்துறை வீதிகளில் ஆங்காங்கே ...

Read More »

ஈபிடிபி ஆதரவுடன் பருத்தித்துறை நகரசபையையும் கூட்டமைப்பு கைப்பற்றியது

பருத்தித்துறை நகர சபையினையும் கூட்டமைப்பு கைப்பற்றியது. தவிசாளராக ஜோசப் இருதயராசா , பிரதித் தவிசாளராக மதினி நெல்சன் தேர்வாகினர். பருத்தித்துறை நகர சபை முதலாவது அமர்வு இன்றைய தினம் உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் கூடியது. அதன் போது தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜோசப் இருதயராஜாவை பிரேரித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ...

Read More »

தபால்மூல வாக்களிப்பு ஆரம்பமானது

எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (22.01.2018) காலை மலையகத்தில் ஆரம்பமானது. இதற்கினங்க தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 22.01.2018 அன்று அட்டன் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. பெப்ரல் அமைப்பு உட்பட சிவில் அமைப்புகள் மற்றும் அட்டன் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பரிசோதகர் மொஹமட் ...

Read More »

நந்தவனத்து ஆண்டிகளுக்கு நயமான பாடங்கள் புகட்டிய உங்களுக்கு நன்றி – முதலமைச்சர் அறிக்கை

முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதையடுத்து தனக்குப் பின்னால் அணிதிரண்டு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை வருமாறு,   மக்களுக்கு நன்றி   எனதினிய தமிழ் நெஞ்சங்களே! அண்மையில் நடந்தவை கனவாகக் கடந்து விட்டாலும், அவற்றின் தாற்பரியங்கள் சில மேலோங்கி நிற்கின்றன.   முதலாவதாக என் வாழ்க்கைக்கு ...

Read More »

பங்காளிக் கட்சிகளுடனான சந்திப்பின் பின் சம்பந்தனுக்கு பதில்கடிதம் அனுப்பினார் விக்கி

தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் தலைமைகளுடன் பேச்சுக்களை நடத்தி எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் கடிதத்திற்கு பதில் கடிதம் தான் அனுப்பியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தனது வாசஸ்தலத்தில் இன்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் ...

Read More »

விக்கினேஸ்வரனைப் பதவிநீக்குவதில் உறுதி !

முதலமைச்சரைப் பதவிநீக்கும் போராட்டம் தொடரும். நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அது முடியாமல் போனால் இரண்டாவது தெரிவைப் பிரயோகித்து முதலமைச்சர் விக்கினேஸ்வரனைப் பதவியிலிருந்து அகற்றுவோம் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்தன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் இன்று மாட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்த சயந்தன் ...

Read More »

சொகுசுவாகன நிதியை முன்னாள் போராளிகளிற்கு கொடுங்கள் ஒரு வருடத்தில் மீளத் தருகின்றேன் – தம்பிராசா கோரிக்கை

மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் வரியற்ற சொகுசுவாகன இறக்குமதிக்காக வைத்திருக்கின்ற பணம் முழுவதையும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதர மேம்பாட்டிற்கு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் அவர்கள் இந்த நற்காரியத்தில் ஈடுபடவேண்டும் என தமித்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் ஒடுக்குமுறைகளிற்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவருமான தம்பி தம்பிராசா இக்கோரிக்கையினை விடுத்துள்ளார். இது ...

Read More »

ஐயோ நானில்லை !! ஊருக்கு வந்ததும் வச்சுக்கிறேன்

வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. அது தொடர்பில் முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவினது அறிக்கை என்னிடம் கையளிக்கப்படவில்லை. இந்நிலையில் அறிக்கை தொடர்பில் நான் ஊடகங்களுக்கு செய்தியை வழங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சரின் ஊடகப்பிரிவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ...

Read More »

பதவி பறிபோகுமா ? விசேட அமர்வாக நாளை கூடுகிறது சபை

வடமாகாணசபை அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட முறைகேட்டு குற்ற சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்காக வடமாகாணசபையின் விசேட அமர்வு நாளை கூடவுள்ளது. நாளை முற்பகல் 11 மணிக்கு முதலமைச்சர் அது தொடர்பில் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் 94ம் அமர்வு இன்றைய தினம் மாகாணசபையின் பேரவை செயலக ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com