சற்று முன்
Home / Tag Archives: ஜெயலலிதா

Tag Archives: ஜெயலலிதா

மக்களின் அபிமானத்தைப் பெற்ற தலைவர் ஓ.பன்னீர் செல்வமா? சசிகலாவா? – கருத்துக் கணிப்பால் பரபரப்பு

தமிழக அரசியல் நொடிக்கு நொடி பரபரப்பை பற்றவைத்துக் கொண்டிருக்கிறது. எம்.எல்.ஏ-க்களின் சொகுசு ரிசார்ட் அப்டேட்டுகள், ஓ.பன்னீர்செல்வத்தின் பத்திரிகையாளர் சந்திப்புகள், சசிகலாவின் திடீர் பேட்டிகள்… என தமிழக அரசியல் களம் அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்த நொடி என்ன நடக்கும்? எந்த எம்.எல்.ஏ அணி மாறுவார்? என்கிற பரபரப்புகளுக்கு இடையே, அ.தி.மு.க தேர்தலில் வென்ற 134 தொகுதிகளில் ‘பன்னீர்செல்வம் ...

Read More »

“ஜெ“ மரணத்தில் சந்தேகம் – தெளிவுபடுத்த மத்திய மாநில அரசுகள் தவறிவிட்டன – சென்னை உயர்நீதிமன்றம்

“ஜெயலலிதா குணமடைந்து வருவதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியாகிவந்த நிலையில், அவர் திடீரென உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆவணங்களில் கையெழுத்திட்டார், கூட்டங்களை நடத்தினார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அதனால் எங்களுக்கே சந்தேகம் ஏற்படுகிறது” எனத் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து மர்மம் நிலவுவதாகவும், அவரது மரணம் தொடர்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்த மாநில ...

Read More »

புலிகளை அழிப்பதில் தமிழக பிரதான அரசியற் கட்சிகள் அதிக ஆதரவளித்தன – சிவ்சங்கர் மேனன்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்காக 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இந்திய முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் புலிகளை அழிப்பதற்கு தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளும் அதிகளவில் ஆதரவளித்ததாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக சிவசங்கர் மேனன் எழுதிய நூலொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 1983ம் ஆண்டு முதல் ...

Read More »

ஜெ மறைவு – நள்ளிரவில் நடந்த ஆட்சி மாற்றம் எழுப்பும் கேள்விகள் !

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் ஐந்தாம் தேதியன்று இரவு 11.30 மணியளவில் காலமான பிறகு, புதிய முதலமைச்சரின் பதவியேற்பு என்பது மிக விரைவாகவும், அமைதியாகவும் நடந்தேறியதும், ஜெயலலிதா உயிரோடு இருந்த காலகட்டத்தில் அவரால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் அவரது சடலத்துக்கு அருகில் நின்றுகொண்டிருந்ததும் தமிழக அரசியல் அரங்கில் பலத்த கேள்விகளையும் சலசலப்புகளையும் உருவாக்கியிருக்கிறது. டிசம்பர் 4ஆம் தேதியன்றே ...

Read More »

ராணுவ மரியாதையுடன் எம்.ஜி.ஆர். சமாதி அருகே ஜெயலலிதாவின் உடல் அடக்கம்

ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம் ஜி ஆரின் நினைவிட வளாகத்தில் முப்படைகளின் மரியாதை அணிவகுப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. டிசம்பர் 5ஆம் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதா காலமானார். அவரின் உடல் இன்று பொது மக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டது. காலை முதல் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள், இந்திய ...

Read More »

தமிழக முதல்வர் ஜெயலலிதா கவலைக்கிடம் – அப்போலோ புதிய அறிக்கை

தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அப்பலோ நிர்வாகி சங்கீதா ரெட்டி  தனது ருவிட்டர் பக்கத்தில் இன்று (05) பிற்பகல் 2.45 இற்கு இடுகையிட்டுள்ள பதிவில் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகிவிட்டது என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக, முன்னதாக வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், நேற்று திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ...

Read More »

தமிழகத்தில் அதிமுக ஆட்சி: மீண்டும் முதல்வர் ஆகிறார் ஜெயலலிதா; வலுவான எதிர்க்கட்சியாக திமுக!

இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தமிழக தேர்தல் முடிவு வெளியாகிவிட்டது. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைகிறது. 6-வது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா. தமிழகத்தில் புதிய சட்டப்பேரவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய மே 16-ம் தேதி தேர்தல் நடந்தது. அதிகளவு பணப்பட்டுவாடா புகார் காரணமாக அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர 232 ...

Read More »

மக்களோடு கூட்டணி வைத்தேன் மக்கள் வெற்றியை தந்துவிட்டனர் – ஜெ

தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார். “வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் (நம்மைச்) சேரும்” என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளுக்கேற்ப, நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மகத்தான வெற்றியை அளித்து, என்னை மீண்டும் தொடர்ந்து ...

Read More »

அதிமுக வெற்றி முகம் – 130 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பிற்பகல் 2 மணி நிலவரப்படி அ.தி.மு.க. 133 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தி.மு.க. 86 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை தலா ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்து முன்னிலயில் இருந்துவருகிறார். ...

Read More »

இலங்கைத் தமிழர்களிற்கு இரட்டைக் குடியுரிமை – ஜெயலலிதா

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுப்போம் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா கடந்த 9-ம் திகதி முதல் மண்டலம் வாரியாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி திருச்சி – சென்னை பைபாஸ் சாலையில் உள்ள திருச்சி ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com