சற்று முன்
Home / Uncategorized

Uncategorized

தமிழர்கள் வரலாறு கற்றுத்தந்த அரசியல் முதிர்ச்சியைக் கருத்திற் கொண்டு சிந்தித்து வாக்களிக்கவேண்டும்

தமது தாயகம், மொழி, கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் என்பவற்றின் மீது தமிழ் மக்கள் கொண்டிருக்கும் பற்றுறுதி ஆழமானது. ஒரு தேசிய இனமாக தமிழ் மக்களின் தேசியம் சார்ந்த பற்றும் அரசியல் அறிவும் அரசியல்வாதிகளிலும் பார்க்க மேம்பட்டிருப்பதை பல சந்தர்ப்பங்களில் நாம் உணர்ந்திருக்கின்றோம் என தமிழ்மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. தேர்தல் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ...

Read More »

புகைப்பொருள், மதுசாரத்திற்கு எதிராக யான் இளைஞர் குழுமத்தினர் அறிக்கை

புகைப்பொருள், மதுசாரம் மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் துரித அபிவிருத்தியை நோக்கிய வேலைத்திட்டம்’ எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டும்,  எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் சில கோரிக்கைகளை முன்வைப்பற்காகவும், குறிப்பிட்ட கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுமெனில் ஏற்படக்கூடிய அநுகூலங்கள் தொடர்பிலும் விளக்கமளிப்பதற்காக யான் இளைஞர் குழுமத்தினர் இன்று ஊடகச் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தனர். அதில் வெளியிட்ட ...

Read More »

அரசாங்கத்திற்கு 3.5 பில்லியன் ரூபாய் இழப்பு

மஹாவலி ஆற்றில் கட்டப்படவுள்ள பெரிய அளவிலான நீர்மின் திட்டமான மொரகொல்ல நீர் மின் உற்பத்தி திட்டத்தினை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் 3.5 பில்லியன் ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது. இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத், தாமதத்தின் விளைவாக, ...

Read More »

ஆயுதம் மேல் நம்பிக்கையுள்ளோர் வாக்களிக்காதீர்கள்!

நான் உங்களுக்கு தரும் வாக்குறுதி ஆயுதம் இல்லாமல் வன்முறை இல்லாமல் அஹிம்சை மூலம் ராஜதந்திர நகர்வுகள் மூலம் எமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என வாக்குறுதி அளிக்கிறேன். இதை நம்புபவர்கள் எனக்கு வாக்களிப்பது தொடர்பில் சிந்தியுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் , ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். யாழில் ...

Read More »

புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் விடுதலை

ஆயுதங்கள் கொண்டுச் சென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சிரேஸ்ட்ட சட்டத்தரணி பிரேம்நாத் தெரிவித்துள்ளதாவது, “கடந்த 2003-03-14ஆம் திகதி, மட்டக்களப்பு- கல்லடி பாலத்திலுள்ள சோதனைச்சாவடியில் பிக்கப் வாகனம் ஒன்றை படையினர் சோதனையிட்டனர். இதன்போது குறித்த வாகனத்தில் ...

Read More »

வீரர்களை எதற்காக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்

ஆட்டநிர்ணய சதியில் விளையாட்டு வீரர்கள் எவரையும் குறிப்பிடவில்லை. ஆகவே எதனடிப்படையில் அவர்களை விசாரணைக்கு அழைத்தனரென முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வி எழுப்பியுள்ளார். நுவரெலியா- நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் கூறியுள்ளதாவது,“கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச ...

Read More »

ஆசிரியர்கள் பிற்பகல் 3.30 மணிவரைஇருக்கவேண்டியது அவசியமில்லை

எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 5,11 மற்றும் 13 ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அனைத்து ஆசிரியர்களும் பிற்பகல் 3.30 மணி வரை பாடசாலைகளில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.. பாட நேர அட்டவணைப்படி நிறைவு செய்வது போதுமானது என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ...

Read More »

முக கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தப்படுவர்.

“பொது இடங்களில் தனிநபர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். மீறுவோர் 14 நாள்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்படுவார்கள்” என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. கோவிட் -19 நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த கடந்த 3 மாதங்களில் காணப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் வாரங்களில் தொடரப்பட வேண்டும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண ...

Read More »

இந்த நாட்டின் ஜனநாயகம் சிங்களவரால், சிங்களவருக்கு, சிங்களவர் நடத்தும் அரசு என்று பொருள்

“தமிழ் மக்கள் 3000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் வடக்கு கிழக்கினுள், சிங்களவர்கள் எந்தக் காலத்திலும் பெரும்பான்மையாக வாழாத வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குள் சிங்கள மக்கள் குடிகொள்ளவும் வணிகத்தலங்களை ஏற்படுத்தவும் இராணுவத்தினரைத் தொடர்ந்து வைத்திருக்கவும் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களிடம் அனுமதிபெற வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்த நாட்டின் ஜனநாயகம் சிங்களவரால், சிங்களவருக்கு, சிங்களவர் ...

Read More »

ரவிராஜின் பிறந்த தின நிகழ்வுகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா இரவிராஜினுடைய 58வது பிறந்த தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்று. அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செழுத்தப்பட்டது. இந் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற வேட்பாளர் சசிகலா ரவிராஜ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சயந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com