கோவில்

நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா ஆரம்பமாகியது

வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று (25) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இக் கொடியேற்ற வைபவத்தில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டனர். ...

Read More »

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா

வரலாற்று பிரசித்தி பெற்ற வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர்தெரிவித்துள்ளனர். ஆலயத்தின் வருடாந்த பொங்கல் ...

Read More »

பொங்கல் விழாவும் இசை நிகழ்வும்

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் 01-07-2017 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், ...

Read More »

பால்குட பவனி…

கொட்டகலை வூட்டன் ஹில்ஸ் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த தேர் திருவிழாவை முன்னிட்டு  07.06.2017 அன்று புதன்கிழமை பால்குட பவனி வெகு சிறப்பாக இடம்பெற்றது. 07.06.2017 அன்று ...

Read More »

வவுனியா முருகனூர் சித்தி விநாயகர் ஆலயம் – வசந்த மண்டபத்திற்கான அடிகள் நாட்டுதல் நிகழ்வு

வவுனியா முருகனூர் சித்தி விநாயகர் ஆலயம் வசந்த மண்டபத்திற்கான அடிகள் நாட்டுதல் நிகழ்வு கடந்த 26.05.2016 நண்பகல் 12 மணியளவில் ஸ்ரீ சிதம்பர லக்ஷ்மி திவாகரக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது.​ ...

Read More »

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் கொடியேற்றம்!

இலங்கையின் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்குகின்ற அகிலாண்டேஸ்வரத்தில் அதாவது இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்தமகோற்சவத்தின் ...

Read More »

விபூதியை எங்கெங்கு பூசலாம்? நன்மைகள் என்னென்ன?

விபூதி என்றால் ஐஸ்வர்யம் என்று பொருள். விபூதி என்னும் சொல்லுக்கு மகிமை என்றும் பொருள். பகவத்கீதையின் 10-வது அத்தியாயம் பகவான் கிருஷ்ணரின் மகிமைகளைப் போற்றும் பகுதியாக விபூதி ...

Read More »

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தேர்

இலங்கைத் தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருதநில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னித்திருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் ...

Read More »

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் -2017(படங்கள்)

வவுனியா தோணிக்கல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று 02.03.2017 வியாழக்கிழமை கொடிஏற்றதுடன் ஆரம்பமானது. மேற்படி ஆலய த்தின் மகோற்சவம் உற்சவகுரு சிவஸ்ரீ சிதம்பர ...

Read More »

இறம்பைக்குளம் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் ஒன்பதாவது ஆண்டு மகோற்சவ பெருவிழா

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி ...

Read More »
vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com