பதிவுகள்

ஆட்டாகுதிப் பஞ்சகம் அல்லது வேள்வி மறுக்கப்பட்டவனின் பாடல் – செல்லத்துரை சுதர்சன்

01. பழமையானதெனினும் எழுதப்படாதது எங்கள் வேதம் அருளப்படாததெனினும் ஆகமமும் அப்படித்தான் மழைதவறாமலும் கடல் பெருகாமலும் குருதி பரவக் கூறியவை எங்கள் உபநிடதங்கள் குடலுமீரலுமான குளிர்த்தியில் துளிர்த்த பண்களே ...

Read More »

அஸ்வின் சுதர்சன் நினைவு நிகழ்வும் “கோடுகளால் பேசியவன்” நூல் வெளியீடும்

ஊடகவியலாளர் பற்றிக் அல்பேட் அஸ்வின் சுதர்சனின் ஓராண்டு நினைவு நிகழ்வும் அவரது நினைவுகளைத் தாங்கிய கோடுகளால் பேசியவன் என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வும்  24.09.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை ...

Read More »

யாழ். சரவணை திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் பொன்விழா

யாழ்.சரவணை திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழா நேற்று நிலையத் தலைவர் திருவாளர் க.இ.வினாயகன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் ...

Read More »

மாகாணசபை வந்த செஞ்சோலை சிறுவர்கள் – முதலமைச்சருடன் சந்திப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர்,  அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரை செஞ்சோலை சிறுவர்கள் வடக்கு மாகாண சபையில்  சந்தித்து இன்று (10) கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பின் போது சிறுவர் இல்லத்துக்கு ...

Read More »

வடக்கு மாகாணத்தில் 349 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது (விபரம் உள்ளே)

வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் 349 வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள், மாகாண பொதுச் சபை ஆணைக்குழுவால் கோரப்பட்டுள்ளன. இதனடிப்படையில், விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் திறந்த ...

Read More »

கருவி மாற்றுத் தினாளிகள் ஆண்டுவிழா

‘கருவி’ மாற்றுத்திறனாளிகளின் சமூக வள நிலையத்தின் 4ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்று நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றது. நிலையத்தின் தலைவர் திரு க.தர்மசேகரம் தலைமையில் இடம்பெற்ற ...

Read More »

யாழ் நூலக எரிப்பு நினைவேந்தல்

யாழ் பொது நூலக எரிப்புச் சம்பவத்தின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகணசபையின் ஏற்பாட்டில் யாழ் பொது நூலக முன்றலில் நடைபெற்ற நினைவேந்தலில் ...

Read More »

ஊடகவியலாளர் ரூபனின் ஏழாம் ஆண்டு நிகழ்வு (படங்கள்)

ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபன் அவர்களின் ஏழாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று (25/05/07) மாலை பொன்னாலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. பண்டிதர் கடம்பேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ...

Read More »

‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம்

கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்குகின்ற மாபெரும் அரங்க ஆற்றுகையான ‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி  ஏப்பிரல் மாதம் 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி ...

Read More »

அஜந்தகுமாரின் அவளுக்கு ஒரு கடலைப் பரிசளித்தேன் – கவிதை வெளியீடு

த .அஜந்தகுமாரின் அவளுக்கு ஒரு கடலைப் பரிசளித்தேன் எனும் கவிதை தொகுதி நூல் வெளியீடு நிகழ்வு மூத்த எழுத்தாளர் குப்பிளான் ஐ .சண்முகம் அவர்களின் தலைமையில் கரவெட்டி ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com