செய்திகள்

இலஞ்சம் கொடுக்கவில்லை ! – மோட்டார் சைக்கிளைப் பறித்துச் சென்றது பொலிஸ் ?

உரிய அனுமதிப்பத்திரம் இல்லை என கூறி இலஞ்சம் கோரிய பொலிசாருக்கு இலஞ்சம் கொடுக்க மறுத்த குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிளை போலீசார் பறித்து சென்றுள்ளனர். யாழ். முட்டாஸ் கடை ...

Read More »

மட்டக்களப்பில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை, சிப்பிமடு பிரதேசத்தில் துப்பாக்கிகள் இரண்டுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, ஆயித்தியமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இந்துனில் ரணவீர தெரிவித்தார். கிடைக்கப்பெற்ற தகலொன்றையடுத்து, ...

Read More »

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ராஜாங்க அமைச்சர் கையெழுத்திட்டார்!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான ராஜாங்க அமைச்சர் டி.பி ஏக்க நாயக்க கையெழுத்து இட்டுள்ளார். பண்டாரநாயக்க ஞபகார்த்த மண்டபத்தில் ...

Read More »

கண்டி வன்முறையில் கைதானவர்களுக்கு மார்ச் 29 வரை விளக்கமறியல்!

கண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான அமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பேரையும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி ...

Read More »

முள்ளியவளையில் கைக் குண்டுகள் மீட்பு!

முல்லைத்தீவு – முள்ளியவளை  – கொண்டைமடு காட்டுப்பகுதியில் இருந்து, ஒரு தொகுதி கைக்குண்டுகளை, விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளார்கள். கொண்டைமடு வீதியின் காட்டுப்பகுதியில், விடுதலைப்புலிகளால் பாவிக்கப்பட்ட தமிழன் எனப்படும் ...

Read More »

சிறுவர்கள் நடிக்கும் “சாலைப் பூக்கள் ” ஈழத்துத் திரைப்படம் யாழில் வெளியீடு

ஈழத்து சிறார்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சாலைப்பூக்கள் திரைப்படம் எதிர்வரும் 17/03/2018 மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியிடப்பபடவுள்ளது. போருக்கு பின்னர் முருகண்டி ...

Read More »

கிணற்றுக்குள் விழுந்து இரு சிறுவர்கள் பலி

மடு, இரகோஇருப்புக்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 5 மற்றும் 7 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் ...

Read More »

மதஸ்தலங்களில் உச்ச தொனியில் ஒலிபெருக்கிகளை பாவித்தால் நடவடிக்கை – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

மதஸ்தலங்களில் உச்ச தொனியில் ஒலிபெருக்கிகளை பாவித்தால் குற்றவியல் தண்டனை கோவை பிரிவு 98 கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கைதடியில் உள்ள ...

Read More »

ஒரு மாதத்துள் நியமனம் இன்றேல் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் – ஒருங்கிணைந்த பட்டதாரிகள் சங்கம்

வேலையற்றப் பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை விரைவில் வழங்காவிட்டால், மீண்டும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை முன்னெடுப்பதாக, ஒருங்கிணைந்த தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு ...

Read More »

ஹிரோசிமா நகருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம்

ஜப்பானுக்கு அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாம் உலக யுத்தத்தின்போது அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஹிரோசிமா நகருக்கு இன்று (15) விஜயம் செய்தார். ஹிரோசிமா ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com