சற்று முன்
Home / பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

சமரும் மருத்துவம் நூலின் திருட்டே சல்லியர்கள் திரைப்படம் – கிட்டு ஏன் மேதகு 2 இலிருந்து நீக்கப்பட்டார் ? – சிறப்பு நேர்காணல்

மேதகு திரைப்படம் உருவாக்கத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் கவிஞருமான திருக்குமரன் வழங்கிய சிறப்பு நேர்காணல் நேர்காணல் – கலியுகன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வரலாற்றினை மேதகு திரைப்படமாக உருவாக்குவதற்கான தூண்டுதல் எவ்வாறு ஏற்பட்டது ? மேதகு திரைப்படத்தின் தோற்றம் பற்றிக் கூறுங்கள் ? ஆரம்பத்தில் றைஸ் ஒப் கரிகாலன் எனும் பெயரில் கிட்டு என்பவர் சிறியதொரு ...

Read More »

எழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி

தடைகள் , அச்சுறுத்தல்கள் , கண்காணிப்புகள் கெடுபிடிகள் என்பவற்றை தாண்டி வடக்கு கிழக்கு எங்கும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.குறிப்பாக வடக்கில் யாழ்ப்பாணத்தில் சாட்டி , யாழ்.பல்கலைக்கழகம் , வல்வெட்டித்துறை உள்ளிட்ட இடங்களில் தடைகளை தாண்டி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. இன்று மாலை 6.05 மணியளவில் ஆலயங்களெங்கும் நினைவு ஒலி எழுப்பட்டதையடுத்து 6.06 மணிக்கு ...

Read More »

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ஞானசார தேரர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி எனச் சாடியிருக்கும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் சகல இன மக்களும் இவ்வாறான தான்தோன்றித்தனமான சிங்கள பௌத்த வெறி கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் ...

Read More »

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ என்ற பாடல் உட்பட தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர், சங்கீத, மிருதங்க கலாவித்தகரும் இசைக்கலாமணியுமான வர்ண ராமேஸ்வரன் அவர்கள் இன்று சனிக்கிழமை காலை கனடாவில் சாவடைந்துள்ளார். கொரோனா தொற்றினால் ரொறோன்ரோ மருத்துமனையில் சிகிற்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். ...

Read More »

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பொலிஸ் நிலையத்திலிருந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்டபோது கைதுசெய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் இன்று பிற்பகல் ...

Read More »

கஜேந்திரன் எம்.பி கைது – அவர் மீது பொலிசார் தாக்குதல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தியாக தீபம் திலீபனுக்கு சுடரேற்ற முற்பட்ட நிலையிலேயே கைதாகியுள்ளார். முன்னதாக குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் இன்றைய தினம் அஞ்சலி செலுத்த சென்ற ...

Read More »

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரை !

பயங்கரவாதம் என்பது, உலகளாவிய அச்சுறுத்தல் என்பதோடு, அதனை வெற்றிகொள்ள வேண்டுமாயின், விசேடமாகப் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு, சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அத்தியாவசியமாகின்றது என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரின் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது ...

Read More »

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் நெடுந்தீவுக்குச் சென்ற இரகசியம் என்ன ?

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தின் தீவுகளில் ஒன்றான நெடுந்தீவு பகுதிக்கு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேயர் ஜெனரல் முகமட் சாட் கஹடாக் நேற்றய தினம் சென்றுள்ளதாக அறியக்கிடைத்தது. நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு நெடுந்தீவு பகுதிக்கு தனது குடும்பத்துடன் விஜயம் மேற்கொண்ட உயர்ஸ்தானிகர் குறித்த பகுதிகளை பார்வையிட்டு உள்ளார். ஏற்கெனவே மண்டைதீவு பகுதியில் ...

Read More »

பயணக் கட்டுப்பாடு ஜூன் 14 வரை நீடிப்பு – இராணுவத் தளபதி அறிவிப்பு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடானது,  தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுமென இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இந்த மாதம் 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை இப்பயணக்கட்டுபாடு நீடிக்கப்பட்டுள்ளதென, கொரோனா ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Read More »

யாழில் யார் யாருக்கு தடுப்பூசி ? விபரம் இணைப்பு !

யாழ் மாவட்டத்தில் இன்று முதல் 12 மையங்களில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 50,000 தடுப்பூசிகள் கிடைத்திருக்கின்றன. இந்த தடுப்பூசிகளை அதிகமாக தொற்று ஏற்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்குரிய ஏற்பாட்டினை சுகாதாரப் பிரிவினர் ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.  அந்த அடிப்படையிலே தடுப்பூசி எதிர்வரும் 15 நாட்களுக்கு வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com