சற்று முன்
Home / இந்தியா

இந்தியா

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணை தலைவர் மகேந்திரன் விலகல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வியைச் சந்தித்தது. அதனுடன் கூட்டணி அமைத்திருந்த சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே போன்ற கட்சிகளும் படுதோல்வி அடைந்தன. மநீம தலைவர் கமல்ஹாசன் தான் போட்டியிட்ட ...

Read More »

நாளை பதவியேற்பு – எந்த அமைச்சு யாருக்கு தெரியுமா ?

மு.க.ஸ்டாலின் நாளை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள நிலையில், மு.க.ஸ்டாலினுடன் 34 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர் அவர்கள் விவரம் வெளியாகி உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைபதவியேற்பு விழா கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் மே 7-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது. கரோனா பெருந்தொற்றில் 2-ஆம் அலை தீவிரமாக உள்ளதன் ...

Read More »

முதல்வராய் முதல் கையெழுத்து என்ன தெரியுமா ?

தமிழகம் முழுவதும் நகர பேருந்துக்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் அதற்கான கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திடுவார் என தெரிகிறது.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தார். இதற்காக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அறிவித்து இருந்தார். அதில் அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ...

Read More »

பதவியேற்க முன்பே மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

நாளை முதல் தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல். தற்போது செயல்படும் நேரம் பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பாட்டில் உள்ளது. நாளை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டும் மதுபானக்கடைகள் செயல்படும் என்பதை அறிவித்துள்ளார்கள். தமிழகத்தில் ...

Read More »

உங்களை ஜெயிக்க வைத்துவிட்டோம் – வலிமை பட அப்டேற் எங்கே – வானதியை வறுத்தெடுக்கும் தல ரசிகர்கள்

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து கடந்த மே 2-ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்தது. தமிழகத்தில் திமுக கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.கோவை தெற்கு தொகுதியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் அவரை எதிர்த்து பிஜேபி வேட்பாளரான வானதி சீனிவாசன் அவர்களும் போட்டியிட்டனர். இதை போட்டியில் உலக ...

Read More »

திருப்பதியில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு

திருப்பதியில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஓகஸ்ட் 5 ஆம் திகதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சித்தூர் ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்நிலையில், 15 நாட்களுக்கு பகல் 11 மணிக்கு மேல் திருப்பதி பகுதியில் பொதுமக்கள் வெளியில் நடமாட தடை ...

Read More »

திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 160 பேருக்கு கொரோனா

திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தில், சேவையில் ஈடுபட்டு வந்த 160 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆலயத்தின் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது, “ஏழுமலையான் ஆலயம் உட்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஆந்திர மாநில பொலிஸ் துறையைச் சேர்ந்த சிறப்புப் பொலிஸாரில் 60 ...

Read More »

அமிதாப், அபிஷேக் பச்சான்களுக்கு கொரோனோ!

இந்தியாவின் பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று நேற்று (சனிக்கிழமை) உறுதிசெய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அமிதாப் பச்சனுக்கு 77 வயதான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் அவருக்கு உடல்நிலை சிறப்பாக உள்ளதாக மகாராஷ்டிரா சுகாதார ...

Read More »

திருச்சியில் 14 வயதுச் சிறுமி எரியூட்டப்பட்டு கொலை!

திருச்சி மாவட்டம், சோமரசம் பேட்டை அருகில் 14 வயது சிறுமி எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சோமரசம் பேட்டைக்கு அருகிலுள்ள அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த கங்காதேவி என்ற சிறுமியே நேற்று (திங்கட்கிழமை) இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சக தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்த குறித்த சிறுமி இயற்கை உபாதைக்காக காட்டுப் பகுதிக்குச் சென்றதாகவும், பின்னர் காட்டின் சிறுதுதூரத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் ...

Read More »

இந்திய செயலிகளை உருவாக்கும் சவால்: இளைஞர்களுக்கு மோடி அழைப்பு!

இந்தியாவில் செயலிகளை உருவாக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி, உலகத் தரம்வாய்ந்த செயலிகளை உருவாக்கும் வகையில் ‘ஆத்மனிர்பார் பாரதத்திற்கான குறியீடு’ என்ற சவாலில் பங்கேற்குமாறு பிரதமர் இளைஞர்களை அழைத்துள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிற்றர் பதிவில், “உங்களிடம் செயலி போன்ற தயாரிப்பு இருந்தால் அல்லது இதுபோன்ற தயாரிப்புகளை ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com