சற்று முன்
Home / கல்வி

கல்வி

O/L தேறாத மாணவர்களுக்கு புதிய இரு பாடத் திட்டங்கள்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தேறாத மாணவர்கள், உயர்தரக் கல்வியை மேற்கொள்ளும் பொருட்டு புதிய இரண்டு பாடத்திட்டங்கள் அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 13 வருடங்களுக்கு தொடர்ச்சியான கல்வி என்ற வேலைத் திட்டத்தின் கீழ் இந்த பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, ...

Read More »

கோப்பாய் ஆசிரிய கலாசாலை பதிவுகள் ஆரம்பம்!

கோப்பாய் ஆசி­ரிய கலா­சா­லையில் ஈராண்டு பயிற்­சியை மேற்­கொள்­வ­தற்­காக 2017/2018 கல்­வி­யாண்­டிற்­கான ஆசி­ரிய மாண­வர்­களின் பெயர் விப­ரங்கள் கோப்பாய் ஆசி­ரிய கலா­சா­லைக்கு கிடைக்­கப்­பட்­டுள்­ளன. அந்த வகையில் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்­கான பதி­வுகள் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 6 ஆம் திகதி புதன்­கி­ழமை ஆரம்­ப­மாக உள்­ளன என்றும் அனை­வ­ரையும் அன்­றைய தினம் தங்கள் பதி­வு­களை மேற்­கொண்டு தொடர்ந்து பயிற்­சியில் ஈடு­ப­டும்­படி ...

Read More »

உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு நள்ளிரவு முதல் வகுப்பு தடை!

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான, மேலதிக வகுப்புக்களை நடத்த இன்று (2) நள்ளிரவு 12.00 முதல் தடை விதிக்கப்படுவதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் செப்டம்பர் 2ம் திகதியுடன் பரீட்சைகள் நிறைவடையவுள்ள நிலையில், அன்றைய தினம் வரை குறித்த தடை நீடிக்கப்படுவதாக, பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார். குறித்த காலப் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com