சற்று முன்
Home / முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

பாகிஸ்தான் குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாணவி – குவியும் பாராட்டு

பாகிஸ்தானில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டிக்கு முல்லைத்தீவு மாணவி இந்துகாதேவி தகுதி பெற்றுள்ள நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துகளையும் ஆதரவினையும் தெரிவித்து வருகின்றனர்.தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து குத்துச்சண்டையில் சாதித்து வரும் இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்ற தகுதி பெற்றுள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு ...

Read More »

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் எனும் ஊடகவியலாளர் மீதே இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.முள்ளிவாய்க்கால் பெயர்ப்பலகையை புகைப்படம் எடுத்த போது , அங்கிருந்த இராணுவத்தினர் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.   அவர் தன்னை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்தியதுடன் , தான் இராணுவ முகாமையோ , ...

Read More »

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது என யாழ் மாநகர சபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குறித்த தீர்மானத்தினை நாக விகாரையின் விகாராதிபதி ...

Read More »

விவசாயிகளிடம் கீரி சம்பாவை 80 ரூபாவிற்கு வாங்கி 165 ரூபாவிற்கு விற்கிறோம்

அரிசிக்கான அதிக பட்ச சில்லரை விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மூன்று வகை அரிசிகளுக்கான விலையினை பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் வௌியிட்டுள்ளது.அதனடிப்படையில் நாட்டரிசி ஒரு கிலோ 115 ரூபாவாகவும், சம்பா அரிசி ஒரு கிலோ 140 ரூபாவாகவும் மற்றும் கீரி சம்பா ஒரு கிலோ 165 ரூபா ரூபாவாகவும் விலை குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று ...

Read More »

வீட்டைச் சூழ்ந்து பொலிஸ் – தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய சிவாஜி!

தியாக தீபம் திலீபனின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார். வல்வெட்டித்துத்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்றைய தினம் ஞாயிறுக்கிழமை தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 க்கு சுடரேற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தினார். ...

Read More »

லொஹான் ரத்வத்த தொடர்பான சம்பவங்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி

அண்மையில் வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரை அரசாங்கம் நியமிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நேற்று (21) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக இன்றையதினம் (22) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த ...

Read More »

எகிறும் விலைவாசி – ஒரு கிலோ பால்மா 1300 ரூபா ? 400 கிறாம் 520 ரூபா ??

நாட்டில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். மேலும், பால்மாவின் விலையை அதிகரிக்கக் கோரி பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் நிதி அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட பால்மா ஒரு கிலோ பைக்கற் 350 ரூபாவாலும், 400 கிராம் பைக்கற் 140 ...

Read More »

இலங்கையில் கொரோனா 3 ஆவது அலையில் 64 நாட்களில் 1816 பேர் மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் இதுவரை 1,816 பேர் பலியாகியுள்ளனர் என்று கொரோனா பரவல் தடுப்புச் செயற்பாட்டு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. முதலாவது அலையில் 13 மரணங்களும், இரண்டாவது அலையில் 596 மரணங்களும் பதிவாகின. இதன்படி கொரோனாவின் மூன்றாவது அலையில் இதுவரை 1,816 பேர் பலியாகியுள்ளனர். இதேவேளை, ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com