முக்கிய செய்திகள்

இலஞ்சம் கொடுக்கவில்லை ! – மோட்டார் சைக்கிளைப் பறித்துச் சென்றது பொலிஸ் ?

உரிய அனுமதிப்பத்திரம் இல்லை என கூறி இலஞ்சம் கோரிய பொலிசாருக்கு இலஞ்சம் கொடுக்க மறுத்த குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிளை போலீசார் பறித்து சென்றுள்ளனர். யாழ். முட்டாஸ் கடை ...

Read More »

மட்டக்களப்பில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை, சிப்பிமடு பிரதேசத்தில் துப்பாக்கிகள் இரண்டுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, ஆயித்தியமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இந்துனில் ரணவீர தெரிவித்தார். கிடைக்கப்பெற்ற தகலொன்றையடுத்து, ...

Read More »

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ராஜாங்க அமைச்சர் கையெழுத்திட்டார்!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான ராஜாங்க அமைச்சர் டி.பி ஏக்க நாயக்க கையெழுத்து இட்டுள்ளார். பண்டாரநாயக்க ஞபகார்த்த மண்டபத்தில் ...

Read More »

கண்டி வன்முறையில் கைதானவர்களுக்கு மார்ச் 29 வரை விளக்கமறியல்!

கண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான அமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பேரையும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி ...

Read More »

முள்ளியவளையில் கைக் குண்டுகள் மீட்பு!

முல்லைத்தீவு – முள்ளியவளை  – கொண்டைமடு காட்டுப்பகுதியில் இருந்து, ஒரு தொகுதி கைக்குண்டுகளை, விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளார்கள். கொண்டைமடு வீதியின் காட்டுப்பகுதியில், விடுதலைப்புலிகளால் பாவிக்கப்பட்ட தமிழன் எனப்படும் ...

Read More »

மதஸ்தலங்களில் உச்ச தொனியில் ஒலிபெருக்கிகளை பாவித்தால் நடவடிக்கை – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

மதஸ்தலங்களில் உச்ச தொனியில் ஒலிபெருக்கிகளை பாவித்தால் குற்றவியல் தண்டனை கோவை பிரிவு 98 கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கைதடியில் உள்ள ...

Read More »

ஒரு மாதத்துள் நியமனம் இன்றேல் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் – ஒருங்கிணைந்த பட்டதாரிகள் சங்கம்

வேலையற்றப் பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை விரைவில் வழங்காவிட்டால், மீண்டும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை முன்னெடுப்பதாக, ஒருங்கிணைந்த தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு ...

Read More »

ஹிரோசிமா நகருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம்

ஜப்பானுக்கு அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாம் உலக யுத்தத்தின்போது அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஹிரோசிமா நகருக்கு இன்று (15) விஜயம் செய்தார். ஹிரோசிமா ...

Read More »

இலங்கையா? பங்களாதேஷா? இன்று பலப்பரீட்சை !!

இலங்கை- பங்களாதேஷ் அணிகள் இன்று நடைபெறும் கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் மோதுகின்றன. இந்திய அணியுடன் இறுதிப்போட்டியில் மோதுவது யார் என்பது இந்த போட்டியில் தெரியவரும்.இந்திய அணியுடன் இறுதிப்போட்டியில் ...

Read More »

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தெரிவான சபை உறுப்பினர்களின் பெயர் பட்டியல் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தெரிவான சபை உறுப்பினர்களின் பெயர் பட்டியல் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (15) இரவு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், 11 ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com