சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் (page 5)

முதன்மைச் செய்திகள்

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதோருக்கு எதிராக நடவடிக்கை!

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதா ஸ்தாபனத்தால் அறிவிக்கப்படும் வரை இந்த சுகாதார வழிமுறைகளை ...

Read More »

கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை இடைநிறுத்தம்

சிறைக்கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று நிலைமை காரணமாக, நீதிமன்றங்களினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். இந்நிலையில், விளக்கமறியல் கைதிகளுக்கான அடுத்த வழக்கு திகதியை தீர்மானித்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் காணொளி தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் ...

Read More »

கந்தகாடு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்

கந்தகாடு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய சூழ்நிலை காணப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இன்று (திங்கட்கிழமை) தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கந்தகாடுவின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலுள்ள கைதிகளைப் பார்வையிடவென, 116 ...

Read More »

பேருந்துகளில் விற்பனை நடவடிக்கைகளுக்குத் தடை

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அனைத்து அரச மற்றும் தனியார் பேருந்துகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு விற்பனை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். சில நடமாடும் வியாபாரிகளால் சுகாதார முறைகளை பின்பற்றாது விற்பனை ...

Read More »

வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் குழுவிற்கு எச்சரிக்கை!

வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் குழு மற்றும் சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. என்.ஜி.ரி என்ற உரிமை கோரப்பட்ட அமைப்பு ஒன்றே துண்டுப்பிரசுரங்கள் ஊடாக இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் அரியாலைப் பகுதிகளிலேயே குறித்த துண்டுப்பிரசுரங்கள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகளவு பதிவாகி வருகின்றன. ...

Read More »

உரும்பிராய் விபத்தில் இளம் பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்- உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், குரும்பசிட்டி வசாவிளான் பகுதியைச் சேர்ந்த அனோஜன் கஜேந்தினி (வயது 17) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். மேலும் அவரது கணவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளார். உரும்பிராய் சந்திக்கு அண்மையில், ...

Read More »

கம்பஹா விபத்தில் இரு குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழப்பு

கம்பஹா – வெயாங்கொடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. குழந்தைகள் உள்ளிட்ட பெண் பயணித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக ...

Read More »

மாவட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் உற்சவ அறிவித்தல்

மாவட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம் 26..06.2020 அன்று ஆரம்பமானது. நாட்டில் அன்மைய  நாட்களாக  கோவிட்ம் – 19 நோய்த் தாக்கம் அதிகரித்து இருப்பதனால் ஆலயத்திற்கு வருகைதரும் பக்த அடியார்கள் முகக்கவசம் அணிந்தும், கைகளினினை சவர்க்காரம் இட்டு கழுவி பாதுகாப்பு விதிமுறைகளை பேணி வருமாறு ஆலய பரிபாலன சபை  அறிவுறுத்தியுள்ளது. மேலும் எதிர்வரும் 15ம் ...

Read More »

தனியார் பாடசாலைகள், கல்வி நிறுவனங்களுக்கும் பூட்டு!

அரச பாடசாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தனியார் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களும் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில், எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அரச மற்றும் தனியார் பாடசாலைகள், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியிடப்பட்டுள்ள விசேட ...

Read More »

கொரோனோ தொற்று 2,607 ஆக உயர்வு!

நாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வா’று தொற்று கண்டறியப்பட்ட இருவரும் ஈரானில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 607 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தவர்களில், 1981 பேர் இதுவரை ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com