சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் (page 4)

முதன்மைச் செய்திகள்

பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களின் அவல நிலை !

பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களின் அவல நிலை தொடர்பில் யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் முழுமையாக பிரசுரிக்கப்படுகின்றது. பல்கலைக்கழக சமுகத்தின் அங்கமாக – பேராசிரியர்களாக, விரிவுரையாளர்களாக, கல்வி சாரா ஊழியர்களாக இருந்து ஓய்வு பெற்ற பின் ஓய்வூதியம் பெறும் இந்த நாட்டின் சிரேஷ்ட பிரசைகளைப் பற்றி ஒரு ...

Read More »

சாரா தப்பியமைக்கு பொலிஸ் உப பரிசோதகரே காரணம்

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான புலஸ்தினி (சாரா) தப்பித்தமைக்கு பொலிஸ் உப பரிசோதகர் நாகூர்தம்பி அபூபக்கர் காரணமென நிரந்தர சாட்சி ஒன்றின் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. இதனடிப்படையிலேயே சந்தேகநபரான உப பரிசோதகர் நாகூர்தம்பி அபூபக்கரை, அக்கரைப்பற்றிலுள்ள அவரது வீட்டில்வைத்து, கடந்த 13ஆம் திகதி அதிகாலை 5 ...

Read More »

கடற்தொழிலை ஒரு வாரத்துக்கு புறக்கணிக்கின்றனர் வடமராட்சி மீனவர்கள்

கடலட்டை பிடித்தல் உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான மீன்பிடிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமை மற்றும் அவற்றைத் தடுக்க கடற்தொழில் அமைச்சர், அதிகாரிகள் தவறியமையைக் கண்டித்து வடமராட்சி கடற்தொழிலாளர் சமாசத்துக்கு உள்பட மீனவர்கள் தொழில் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதன்மூலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு ஆரம்பித்துள்ள இந்தப் போராட்டம் வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிவரை நீடிக்கும் என்று ...

Read More »

நாம் பலவீனமான நிலையில் உள்ளோம்!

தமிழ் மக்களான நாம் பின்னடைவானதும் பலவீனமானதுமான நிலையில் உள்ளோம் என புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். புளொட் அமைப்பின் 31வது வீரமக்கள் தினம் நேற்று(வியாழக்கிழமை) வவுனியா கோவில்குளத்தில் உள்ள உமாமகேஸ்வரன் நினைவு தூபி வளாகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் ...

Read More »

கொரோனா தொற்று: சடலங்களை கொண்டுவர அனுமதி மறுப்பு

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக கமல் ரத்வத்தே மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் நாற்பது இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நாட்டிலும் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட ...

Read More »

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று வருகை

பொதுத்தேர்தலைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறு வருகைத்தரவுள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்படலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். நாட்டில் எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்கு வருகை தரவுள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என இலங்கை அரசாங்கம் ...

Read More »

யாழில் சுயவிவரக்கோவை சேகரிக்கும் பணியை இராணுவம் நிறுத்தவேண்டும்

“இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று இளையோர்களிடம் அரச வேலைக்காக சுயவிவரக்கோவை சேகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள். இராணுவத்தினர் அரச வேலைவாய்ப்பு வழங்குவதற்கு சுய விவரக்கோவை சேகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த நடைமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இணுவிலில் நேற்று ...

Read More »

ஆடி அமாவாசை தொடர்பில் முக்கிய அறிவித்தல்

ஆடி அமாவாசையை முன்னிட்டு கீரிமலை மெய்கண்டார் ஆதீனம உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது. கீரிமலை மெய்கண்டார் ஆதீனத்தினம் சார்பில் தவத்திரு உமாபதி சிவம் அடிகளார் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அதாவது அண்மைய நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய் பரவல் நிலையை கருத்திற் கொண்டு நாம் அனைவரும் மிக இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய ...

Read More »

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இதுவரையில் 532 பேருக்கு கொரோனா!

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஊடாக மாத்திரம் இதுவரையில் 532 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்களில் 444 கைதிகளும் 64 பணிக்குழாமினரும் உள்ளடங்குகின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளரைத் தொடந்து, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில், அதிகமானவர்கள் கொரோனா ...

Read More »

2ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்த சாரா உயிருடன் உள்ளார் ?

இலங்கையில் 2 ஆம் கட்டத் தாக்குதலை நடத்துவதற்கு தயாராக இருந்த மகேந்ரன் புலச்தினி ( சாரா) என்ற பெண் இறக்கவில்லை எனவும் அவர் தப்பிச்சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிப்படுத்தகப்பட்டுள்ளன ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கே இவ்விடயம் தொடர்பாக இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த தகவலுக்கமைய கொழும்பு குற்றத் தடுப்புப் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com