சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் (page 30)

முதன்மைச் செய்திகள்

ஜனாதிபதி தேர்தலிற்கு நானும் தயார்: கரு அதிரடி அறிவிப்பு…

ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட்டால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதே தனது பிரதான கடமை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சபாநாயகர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், கடந்த சில வாரங்களில் மதத்தலைவர்கள், பல்வேறு சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு துறை ...

Read More »

தாமரைக்கோபுரம் பொதுமக்களின் பார்வைக்காக ஒரு வார காலத்திற்கு பின்னர் ..

தெற்காசியாவின் உயர்ந்த கட்டடமான தாமரைக் கோபுரம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனயினால் நேற்று (16) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது. இந்த கோபுரம் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு பின்னர் பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. கொழும்பு டி.ஆர்.விஜயவர்த்தன மாவத்தையில் இந்த கோபுரம் அமைந்துள்ளது. இந்த தாமரைக் கோபுரம் நாட்டின் தொலைத்தொடர்பு ...

Read More »

யாழில் விவசாயக் கண்காட்சி ஆரம்பம்!

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணத்தில் விவசாயக் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிலையம் என்பன இணைந்த வளாகத்தில் இந்த கண்காட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் இடம்பெறவுள்ள இந்த கண்காட்சியை தினமும் காலை 9 மணி ...

Read More »

தாமரைக்கோபுரத்திற்காக 2000 மில்லியன் மோசடி ..

‘தாமரை கோபுரம்’ என்பது இலங்கையின் தொழில்நுட்ப மற்றும் கட்டடக்கலை சாதனைகளின் ஒரு முக்கிய அடையாளமாகும் என்பதை ஒப்புக் கொண்டாலும், இந்த பாரிய மாளிகையின் கட்டுமானம் ஒரு பெரிய நிதி பேரழிவோடு தொடங்கியது. இன்றுவரை அதன் முதலீட்டில் 2 பில்லியன் ரூபாவிற்கு என்ன நடந்தது என்பது தெரியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். “இலங்கை அதன் ...

Read More »

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு..

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை (18) 24 மணித்தியால பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பிரதிநிதிகள் இதனை தெரிவித்திருந்தனர். அதன்படி, நாளை காலை 8 மணி தொடக்கம் 24 மணித்தியாலங்கள் இந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அமைச்சரவை ...

Read More »

திறக்கப்பட்டது தாமரைக்கோபுரம் ..

தெற்காசியாவின் மிக உயரமாக கோபுரமான கொழும்பு தாமரைக்கோபுரம் இன்று (16) இன்று திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. 350 மீட்டர் உயரமான இந்த கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது. இதில் 80 சதவீத செலவை சீன எக்சிம் வங்கி ஏற்கிறது. இந்த கோபுரத்தில் ஒரு தொலைத்தொடர்பு அருங்காட்சியகம், ஒரு ...

Read More »

எழுகதமிழிற்கு கோத்தபாயவின் அணியும் ஆதரவு ..

எழுகதமிழ் நிகழ்விற்கான பிரச்சார வேலைகள் நேற்று வவுனியாவில் நடைபெற்றது இதில் கோத்தபாயவின் வவுனியா இணைப்பாளர் சபேசும் கலந்து கொண்டார். பல்வேறு தரப்புகள் எழுகதமிழிற்கான ஆதரவை வழங்கிவரும் நிலையில் தற்போது கோத்தபாயவின் அணியும் ஆதரவு வழங்கியதன் மூலம் எழுகதமிழிற்கு பல்லாயிரம் மக்கள் திரளவாய்ப்புள்ளதாக கோத்தபாயவின் வவுனியா இணைப்பாளர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தென்னிலங்கையில் கோத்தாபாயவிற்கு ஆதரவு அதிகரிப்பதற்கு ...

Read More »

வடக்கு கிழக்கு இணைந்தாலே தமிழர்கள் பாதுகாக்கப்படுவார்கள் – சுரேஷ்..

வடக்கு கிழக்கு இணைந்து ஒரு மாகாணமாக ஆக்கப்பட்டாலேயே தமிழ் மக்களின் இந்த மண்ணில் பாதுகாக்கப்படுவார்கள் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி நடைபெற்றது. ...

Read More »

மக்கள் எழுச்சியை யாரும் சுய அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது – அங்கஜன்..

தமிழர்களின் கோரிக்கைகளுக்கான மக்கள் எழுச்சியை யாரும் தங்களின் சுய அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். எழுகத்தமிழ் பேரணி குறித்து இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,”மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களும் நீண்டகால கோரிக்கைகளும் சார்ந்த இந்த எழுச்சியை ஒரு சில அரசியல் கட்சிகள் தாம் ...

Read More »

நல்லூரில் ஆரம்பித்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணி ..

எழுக தமிழ் எழுச்சிப் பேரணியின் ஒரு பகுதி நல்லூர் ஆலய முன்றலிலிருந்து இன்று முற்பகல் 10.25 மணியளவில் ஆரம்பமானது. தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்து, எல்லா அரசியல் கைதிகளையும் விடுதலை செய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பக்கசார்பற்ற சர்வதேச விசாரணையை நடத்து, தமிழ்ப் பகுதிகளில் இராணுவ ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com