சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் (page 2)

முதன்மைச் செய்திகள்

ராஜித மற்றும் ரூமி மொஹமட்டிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெள்ளைவான் ஊடக சந்திப்பு தொடர்பாகவே சட்டமா அதிபரினால் இன்று (வெள்ளிக்கிழமை) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Read More »

சுமந்திரன் குட்டி இராணுவ ஆட்சியை நடத்துகிறார்

சுமந்திரன், குட்டி இராணுவ ஆட்சியை நடத்துவதாக வடமாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார். திருகோணமலை, மூன்றாம் கட்டைப் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “சுமந்திரனைச் சூழ 20 விசேட அதிரடிப் படையினருடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் உள்ளார்கள். இப்படியிருக்க இராணுவ ...

Read More »

தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக எதிர்வரும் 10 நாட்களுக்கு விசேட போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த விசேட திட்டம் நாளை மறுதினம் 31ஆம் திகதி முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அனைத்து பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை ...

Read More »

இராஜாங்கனை தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிற்போடப்பட்ட இராஜாங்கணை பிரதேச செயலக பிரிவுக்கான தபால் மூல வாக்களிப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது. குறித்த தபால் மூலம் வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதில் 420 அரச அதிகாரிகள் தபால் மூலம் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர். இதேவேளை ...

Read More »

இன்றுடன் வாக்காளர் அட்டைகள் விநியோகம் நிறைவு

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம் இன்றுடன் (புதன்கிழமை) நிறைவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாக்காளர் அட்டைகள் விநியோகப் பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, “எதிர்வரும் ஒகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் ...

Read More »

திருட்டில் ஈடுபட்டவரை பிடித்துக்கொடுத்த நாய்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து திருடினார் எனும் சந்தேகத்தில், திருட்டு சம்பவம் நடந்து 12 மணி நேரத்திற்குள் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி கிழக்கில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 6 பவுண் தாலிக்கொடி திருட்டுப் போயிருந்தது. அது தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் மோப்ப நாயின் உதவியுடன்,  ...

Read More »

ஒரு வாரத்திற்கு இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் நல்லூரான்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிஸாரில் மூன்றில் இரண்டு பகுதியினர் அடுத்தவாரம் மீளப்பெறப்பட்டு இராணுவத்தினர் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது. நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வைரவர் ...

Read More »

புகைப்பொருள், மதுசாரத்திற்கு எதிராக யான் இளைஞர் குழுமத்தினர் அறிக்கை

புகைப்பொருள், மதுசாரம் மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் துரித அபிவிருத்தியை நோக்கிய வேலைத்திட்டம்’ எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டும்,  எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் சில கோரிக்கைகளை முன்வைப்பற்காகவும், குறிப்பிட்ட கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுமெனில் ஏற்படக்கூடிய அநுகூலங்கள் தொடர்பிலும் விளக்கமளிப்பதற்காக யான் இளைஞர் குழுமத்தினர் இன்று ஊடகச் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தனர். அதில் வெளியிட்ட ...

Read More »

மேல் மாகாணத்தில் 1100 பேர் அதிரடியாக கைது

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1,100 க்கும் மேற்பட்ட சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது கைரேகை அடையாளங்களை பயன்படுத்திய 93 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 402 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி ...

Read More »

நாளை முதல் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை

நாட்டின் பல பகுதிகளில் நாளை மாலையிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை நீடிக்கும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com