முதன்மைச் செய்திகள்

சிறுவர்கள் நடிக்கும் “சாலைப் பூக்கள் ” ஈழத்துத் திரைப்படம் யாழில் வெளியீடு

ஈழத்து சிறார்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சாலைப்பூக்கள் திரைப்படம் எதிர்வரும் 17/03/2018 மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியிடப்பபடவுள்ளது. போருக்கு பின்னர் முருகண்டி ...

Read More »

கிணற்றுக்குள் விழுந்து இரு சிறுவர்கள் பலி

மடு, இரகோஇருப்புக்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 5 மற்றும் 7 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் ...

Read More »

நடேஸ்வர கல்லூரி கட்டடத்தையும் கிணற்றையும் உடனடியாக கையளிப்போம் என பொலிசார் வாக்குறுதி

காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி கட்டடத்தையும் கிணற்றையும் உடனடியாக கையளிப்பதாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உறுதி தந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கைதடியில் உள்ள வடமாகாண ...

Read More »

இலங்கையில் சேதன விசாயத்திற்கு பெயர் பெற்ற வாகரையில் அவ்விவசாய்த்திற்குப் பாதிப்பு- மட்டு அரச அதிபர் கவலை

இலங்கையில் வாகரை சேதனப்பசளை பயிர்ச்செய்கை மூலம் பொருள்களை உற்பத்தி செய்வதில் பிரபலம் பெற்றிருந்தது. தற்போது ஒரு சிலரது நடவடிக்கைகளினால் பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்பு ஏற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது ...

Read More »

ஊழல்வாதிக்கு அதிபர் நியமனம் வழங்கிய வடமாகாண கல்வியமைச்சர் ! – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

வவுனியா விபுலானந்தா மகா வித்தியாலயத்தில் அதிபருக்கு எதிரான நிதி மோசடிகள் முறைகேடுகள் – மிகத் தெளிவான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையிலும் – முறைகேடுகளுக்கு துணைபோகும் வகையில் – ...

Read More »

விஜயகாந்தின் பிணை விண்ணப்பம் யாழ்.நீதிமன்றால் நிராகரிப்பு!

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் உறுப்பினராகத் தெரிவாகியவரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந்த் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் ...

Read More »

அமைச்சர் அனந்தி சசிதரனின் பதவி பிடுங்கப்படுகிறது ?

இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்னை கட்சி  உறுப்புரிமையில் இருந்து  நீக்குவதால்  தனது மாகாண சபை உறுப்பினர் பதவி பறிபோகாமல் இருப்பதற்கு வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி ...

Read More »

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை விவகாரங்களுக்கான அதிகாரிகளுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜெனீவாவில் சந்திப்பு

————————————————————————————————- சர்வதேச குற்றவியல் பொறிமுறைத் தீர்மானத்தை மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்த வேண்டும் எனக் கோரிக்கை ————————————————————————— இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கத்தை ...

Read More »

யாழ் மாநகரசபை விகிதாசாரப்பட்டியலுக்கு பிரேரித்தவர்கள் விபரம் வெளியாகியது

பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலின்போது யாழ்ப்பாணம் மாநகரசபைக்கான 27 வட்டாரங்களுக்கான உறுப்பினர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். விகிதாசார உறுப்பினர்களின் பெயர்களைத் தற்போது கட்சிகள் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com