சற்று முன்
Home / Author Archives: admin

Author Archives: admin

புகைப்பொருள், மதுசாரத்திற்கு எதிராக யான் இளைஞர் குழுமத்தினர் அறிக்கை

புகைப்பொருள், மதுசாரம் மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் துரித அபிவிருத்தியை நோக்கிய வேலைத்திட்டம்’ எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டும்,  எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் சில கோரிக்கைகளை முன்வைப்பற்காகவும், குறிப்பிட்ட கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுமெனில் ஏற்படக்கூடிய அநுகூலங்கள் தொடர்பிலும் விளக்கமளிப்பதற்காக யான் இளைஞர் குழுமத்தினர் இன்று ஊடகச் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தனர். அதில் வெளியிட்ட ...

Read More »

ஆடி அமாவாசை தொடர்பில் முக்கிய அறிவித்தல்

ஆடி அமாவாசையை முன்னிட்டு கீரிமலை மெய்கண்டார் ஆதீனம உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது. கீரிமலை மெய்கண்டார் ஆதீனத்தினம் சார்பில் தவத்திரு உமாபதி சிவம் அடிகளார் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அதாவது அண்மைய நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய் பரவல் நிலையை கருத்திற் கொண்டு நாம் அனைவரும் மிக இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய ...

Read More »

மாவட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் உற்சவ அறிவித்தல்

மாவட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம் 26..06.2020 அன்று ஆரம்பமானது. நாட்டில் அன்மைய  நாட்களாக  கோவிட்ம் – 19 நோய்த் தாக்கம் அதிகரித்து இருப்பதனால் ஆலயத்திற்கு வருகைதரும் பக்த அடியார்கள் முகக்கவசம் அணிந்தும், கைகளினினை சவர்க்காரம் இட்டு கழுவி பாதுகாப்பு விதிமுறைகளை பேணி வருமாறு ஆலய பரிபாலன சபை  அறிவுறுத்தியுள்ளது. மேலும் எதிர்வரும் 15ம் ...

Read More »

பிரித்தானிய தூதரக அதிகாரிகள் சுரேஷ் பிரேமசந்திரனுடன் சந்திப்பு

பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவர் நெயில் கவனாக் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான இரண்டாவது செயலாளர் சிவோன் லெதம் ஆகியோர் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோரை இன்று சந்தித்து பேசினர். இச் சந்திப்பில் வடக்கு மாகாணத்தி;ல் ...

Read More »

தோற்றாலும் வெற்றிபெற்றாலும் வடக்கின் பிரச்சினைகளை தீர்ப்பேன் – சஜித்

வடக்கில்  பெண் தலைமைத்துவ குடும்பம், நுண்கடன், வேலையாய்ப்பு போன்ற பல்வேறான பிரச்சனைகள் உள்ளன.  நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றாலும் வெற்றி  பெறாது போனாலும் இந்த பிரச்சனைகளுக்கு உரிய தீர்வை பெற்றுகொடுப்பதற்கு முன்னிற்ப்பேன்.என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். வடக்கிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சஜித் இன்றய தினம் யாழில் ...

Read More »

சாவகச்சேரியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம் இன்று சாவகச்சேரி, கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். இவர்களுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். பிரபாகரன் டிலக்சன்

Read More »

யாழ் பல்கலைக்கழக விடுதியில் தொற்று நீக்கும் பணி ஆரம்பம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் விடுதிகளின் தொற்று நீக்கும் பணியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டனர். பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளினை அரசாங்கம் ஆரம்பித்துள்ள நிலையில் அதன் ஒரு கட்டமாகவே இவ் தொற்று நீக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன

Read More »

தெற்கைப் பின்பற்றி வடக்கிலும் முகக்கவச பிரச்சாரம்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட முகக் கவசங்கள் பிரச்சார கூட்டங்களின் போது விநியோகிக்கப்பட்டு வருகின்றது. நேற்று (28) யாழ்பாணம் மல்லாகம் பகுதியில்  நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் இந்த முகக்கவசங்கள் கட்சி ஆதரவாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தெற்கில் பொதுஜன பெரமுன கட்சியினர் தமது கட்சி இலட்சனை பொறித்த முகக்கவசங்களை விநியோகிக்கும் நிலையில், ...

Read More »

மக்கள் நிராகரித்தால் அரசியலில் இருந்து விலகவுள்ளேன் – குணசீலன்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் என்னை நிராகரிப்பார்களாயின் நான் அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுப்பெறுவேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் வைத்தியர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து  தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ‘மக்கள் ஒவ்வொரு முறையும் ...

Read More »

பாடசாலைகள் பொலிஸ், சுகாதாரப் பிரிவின் கண்காணிப்பில்

கொவிட்-19 தொற்று வைரஸ் பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் இன்றையதினம் முதல் கட்டம் கட்டமாக திறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அதிரடிப்படையினரின் கிருமி தொற்று நீக்கி விசுறும் அணியினர் சகல பாடசாலைகளிலும் கிருமித் தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள சகல பாடசலைகளையும் கண்கானிப்பதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலாளர்கள், காவல்துறையினர் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com